அன்புள்ள ஆறுமுகம் - ஐந்து.
அஞ்சு: "அப்புறமா !! ஆஹா நான் ரொம்ப லக்கி. பழைய வாட்ச் ஸ்க்ராட்ச் விழுந்து பார்க்க சகிக்கலை. புதுசா ஒரு வாட்ச்."
ஆறு: " வாட்சா? ரெண்டும் இருக்கே! அதுல என்ன? .... ஓஹோ வேற வாட்ச்! ஆமாம் - அதுவும் சரிதான்."
அஞ்சு " என்னுடைய பழைய வாட்சை உங்க தங்கைக்குக் கொடுத்திடறேங்க "
ஆறுமுகம் சும்மா தலையாட்டுகிறார்.
(தொடரும்)
காணொளி கண்டேன் வாட்சுக்கு வந்தாச்சு தொடர்கிறேன்
பதிலளிநீக்குகாணொளியும், கதையும் அருமை.
பதிலளிநீக்குஏமாற போவது அஞ்சு நன்றாக தெரிகிறது.
காணொளி அருமை,,
பதிலளிநீக்குஆஹா நான் எதிர்பார்த்தது வேறயாச்சே,,,,,
ம்ம் தொடர்கிறேன்,,,,,
பழைய மோதிரம் வளையல், நெக்லஸ் எல்லாம் யாருக்கு.
பதிலளிநீக்குகாணொளி அருமை! காந்தியின் குரல்......
பதிலளிநீக்குஸோ வாட்ச்சு....தொடர்கின்றோம்...
காணொளி நன்று.
பதிலளிநீக்குகாந்திஜியின் குரல் கேட்கக் கொடுத்துவைத்தோம். நன்றி எ.பி.
பதிலளிநீக்குகாந்திஜியின் குரல் கேட்டேன். :)
பதிலளிநீக்கு