புதன், 30 செப்டம்பர், 2015

அன்புள்ள ஆறுமுகம் - மூன்று.


அஞ்சு: "உங்களுக்கு என் மீது எவ்வளவு பிரியம்! நல்ல சிவப்புக் கல்லு வெச்ச வளையல்கள் ஒரு ஜோடி வாங்கித் தருகின்றீர்களா?"
  

ஆறு: "சிவப்புக் கல்லு வளையல்கள்? சூப்பர். அதுவும் கரெக்ட்!"

அஞ்சு : " நான் எப்பவும் கரெக்டாத்தான் பேசுவேன். "

(தொடரும்)  
       
       

11 கருத்துகள்:

 1. அடுத்து என்ன? கடைசிலே எல்லாமும் கனவா?

  பதிலளிநீக்கு
 2. ஆன்டிக் நகைகளை லிஸ்ட் செய்யச் சொல்கிற போட்டியில் ஆறுமுகம் கலந்துக்கிறாரோ?!!

  பதிலளிநீக்கு
 3. வளையல் வாங்கி கொடுககலைன்னா...அன்பு இல்லலைங்கிறதா...????

  பதிலளிநீக்கு
 4. வளையல் வாங்கி கொடுககலைன்னா...அன்பு இல்லலைங்கிறதா...????

  பதிலளிநீக்கு
 5. நல்ல சிவப்புக் கல்லு வெச்ச வளையல்கள்
  மெல்லக் கேட்டு வாங்கி...
  அடுத்தது என்ன வாங்கலாம்...?

  பதிலளிநீக்கு
 6. ஜிமிக்கி நெக்லெஸ் வளையல்கள் அப்புறம்....?

  பதிலளிநீக்கு
 7. நகைக்கடைக்குள்ளேயே இருக்கீங்களே...பணம் நிறைய இருக்கோ...

  பதிலளிநீக்கு
 8. ஆஹா.... அடுத்து மூக்குக்கு வைர மூக்குத்தியா?

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. அது சரி....கடைசில என்ன கேட்பாள் அஞ்சு.....தாலிக் கொடி??!!!!!!!

  ஆறுமுகத்தின் தூக்கத்தின் கனவா,,,அஞ்சுவின் பகல் கனவா

  பதிலளிநீக்கு
 10. ஒரே நாளில் கேட்கும் நகை லிஸ்ட் ஒரு வாரமாய் சொல்லுவீர்களோ!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!