சனி, 25 ஜூன், 2016

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்1)  இயற்கையோடு இயைந்த வாழ்வு.  ஹரி - ஆஷா போல வாழ விருப்பம்.
 

2)  துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 84 பேர் ஒருங்கிணைந்து ரத்த தானம் தொடர்ந்து செய்து வருகின்றனர். இவர்கள் சேவை மனப்பான்மையோடு, அழைப்பின்பேரில் எப்போதும், எங்கும் சென்று ரத்த தானம் அளித்து வருகின்றனர்.  இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் டி . ஆர். சீனிவாசன்.....
 

3)  நண்பேன்டா..!  வர்ஷினி.
 


4)  கல்லுடைப்பிலிருந்து கம்பியூட்டருக்கு... கிராமத்தலைவி நவ்ரோதி.
 


5)  பாராட்டுகள் சென்னை போலீஸ்.
 


6)  சிறு வயதிலேயே உதவும் எண்ணம்.. எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை...  மீரா வசிஷ்ட்.
 


7)  அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிவது என்பது...  சென்னையை அடுத்த, நல்லம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி.

8)  மகத்தான மனிதம்.  நன்றி வெங்கட்.8 கருத்துகள்:

 1. அருமையான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 2. அனைவரும் பாராட்டுக்குறிய மாமனிதர்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான செய்திகள் அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. அருமையான செய்திகள் அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. மனிதம்கண்டு மெய் சிலிர்த்து போனேன் ,வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 6. நிஜமாகவே பாசிட்டிவ் செய்திகள். சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள். இவைகளை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 7. அனைத்தும் அருமையான செய்திகள். எனது பதிவிலிருந்தும் ஒரு செய்தியை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!