புதன், 10 மே, 2017

புதனே, புதிரே! 170510சென்ற வாரக் கேள்விகளுக்கு, நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே அழகாக,  
அளவில்லாமல்,  அறிவாக, அதிக சரியான பதில்களைக் கண்டுபிடித்து விடைகள் அளித்தவர், 

மா பு மாதவன். (மாத்ஸ் புரஃபசர் மாதவன்.) வெல் டன். 

மிடில் கிளாஸ் மாதவியை முதலில் கண்டுபிடித்தவர்: நெல்லைத் தமிழன். 

சாரங்கராஜன் ராஜகோபால் அளித்திருந்த மிகப்பெரிய எண் நல்ல முயற்சி. பாராட்டுகள். 


பெ சொ வி யின் எண்கள் அமைப்புக்கு, எங்கள் பாராட்டுதல்கள். நல்ல முயற்சி. 

அதிராவின் அதிரடிகள், ஏஞ்சலின் வாரல்கள் எல்லாவற்றையும் பெரிதும் ரசித்தோம். 

எல்லோரும் பங்கேற்றால்தான், கச்சேரி களை கட்டுது! 

Henrymarker ஒரு கணினி என்று நினைக்கிறேன். 

மொத்தத்தில், கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி! 

இனி, இந்த வாரக் கேள்வி : 1) இது கேள்வி அல்ல. அடுத்ததுதான்? (வெயில்)

2) இதுவும் இல்லை . அடுத்ததுதான்?  (அதிகம்)

3) முதல் கேள்வி எது !

Image result for clown24 கருத்துகள்:

 1. கேள்வியும் கேட்டுட்டு பதிலை அடைப்புக்குறிக்குள் கொடுக்கலாமா? (வாரல்ல இது ஒரு வகைன்னு நினைச்சுக்கோங்க)

  பதிலளிநீக்கு
 2. ஆஹா :) ஆனந்த் நீங்கலாம் சென்னையில் உள்ளே இருக்கீங்க அதனால் வெளியே :)
  நான் வெயிலின் தொடர்ப்பு எல்லைக்கு அப்பால் அதான் சென்னையில்னு சொன்னேன் ..

  but it seems Gowthaman sir asked for the question

  பதிலளிநீக்கு
 3. உங்கள் பதிவுகளை நான் தினமும் பார்த்து ரசித்து வருகிறேன் , அத்தனையும் அருமை , நன்றி.
  தமிழ் செய்திகள்

  பதிலளிநீக்கு
 4. 1, எங்கே
  2,வெயில்
  3, அதிகம்

  பதிலளிநீக்கு
 5. ஹையோ நாங்க நல்லா இருப்பது பிடிக்கல்லப் போல கெள அண்ணனுக்கு கர்ர்ர்ர்ர்:)
  ஆஹா அஞ்சுட கிட்னி இன்று ஸ்பீட்டா வேர்க் பண்ணுதே... போட்டிக்கு யாரும் வராததால் பரிசு அஞ்சுவுக்கே... போனாப் போகுது அஞ்சூ காச் இட்.... நான் பரிசை சொன்னேன்ன்ன்:)

  பதிலளிநீக்கு
 6. இம்முறை யாரும் அகப்படல்ல என் கண் பார்வைக்குள்:) எங்களை அப்பப்ப எதையாவது சொல்லி உசுப்பேத்தி ஏத்தியே... கடசிப் படக் கோமாளி ஆக்கிடுவீங்க:)

  எதுக்கும் சொல்லி வைப்பம்.. இல்லாட்டில் லிஸ்ட்டில பெயர் வராது அடுத்த புதன்...

  ஆங் 3 வது கேள்விக்கான விடை... அதுவும் ஒரு கேள்வியே... எங்கே....

  ஊசிக்குறிப்பு:)
  நான் அஞ்சுவைக் கொப்பி பண்ணிச் சொல்லல்லேஎ இது அஞ்சுவின் அந்த வாப்பூ ரசம் மீது சத்தியம்:)

  பதிலளிநீக்கு
 7. அஞ்சு டப்பூஊஊ ஹா ஹா 3 ம் கேள்விக்கான விடைதான் எங்கே ஹா ஹா ஹா:)

  பதிலளிநீக்கு
 8. garrrr @ATHIRAAAAAAAA !"££$$%%^^*()><?|¬!"££$ முதல் கேள்வியைத்தான் 1, என்று சொன்னேன்

  பதிலளிநீக்கு
 9. இதிலெல்லாம் நான் தலையிட விரும்பவில்லை!

  பதிலளிநீக்கு
 10. ///Nagendra Bharathi said...
  அருமை///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இவரை முதல்ல தேம்ஸ்ல தள்ளோணும்... எங்க போனாலும்.. இந்த 3 எழுத்தையே ரைப் பண்ணிக்கொண்டு கர்ர்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா. எல்லோரையும் தேம்சல். தள்ளினா....நாங்கள் சென்னை மக்கள்.. நல்லா ...என்ஜாய் பண்ணுவோம்...அடிக்கிற வெயிலுக்கு...

   நீக்கு
  2. அதிரா. எல்லோரையும் தேம்சல். தள்ளினா....நாங்கள் சென்னை மக்கள்.. நல்லா ...என்ஜாய் பண்ணுவோம்...அடிக்கிற வெயிலுக்கு...

   நீக்கு
 11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 12. The Third line is not at all a question. Because the sentence does not end with a question mark.

  பதிலளிநீக்கு
 13. இந்த வாரத்தில் எந்தக்கேள்வியுமே கேட்கப்படவில்லை. இந்தப் பதிவில் முதல் கேள்வி எது என்று கேட்டதாகக் கொண்டோமானால், பதிவில் சென்றவாரக் கேள்வி என்று தொடங்கியிருக்கிறதே, அந்த 'கேள்வி' தான் முதல் 'கேள்வி'!
  #நாமளும்_ஏதாவது_சொல்லிவைப்போம்

  பதிலளிநீக்கு
 14. யப்பா இங்க சென்னைல வெயில் கொளுத்தறதுன்னு புதிர்லயே கேட்டதே நல்லா தெரியுது...கே ஜி ஜி....சார்...நானும் சென்னை....நேக்கும்.. அதே கதி..தாங்க ல..... ஹிஹிஹி
  எங்கே, வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் குழம்பிக் கிடக்கிறார்கள்?...ஹஹஹ

  கீதா

  பதிலளிநீக்கு
 15. கேஜி சார் பஃபூன் படம் போட்டு நல்லா கலாய்க்கிறீங்கனு மட்டும் தெரியுது அஹஹஹஹ்

  கீதா

  பதிலளிநீக்கு
 16. // 3) முதல் கேள்வி எது ! //
  This is actually the 1st question (the one and only one question) of this week.

  பதிலளிநீக்கு
 17. // The Third line is not at all a question. Because the sentence does not end with a question mark. //

  I differ here. The word 'எது' represents nothing but questioning. Placing '!' mark instead of '?' mark, could as well be an 'INTENTIONAL MISTAKE'.

  பதிலளிநீக்கு
 18. // பெசொவி said...
  இந்தப் பதிவில் 'முதல்' 'கேள்வி' எது என்று கேட்டதாகக் கொண்டோமானால், பதிவில் சென்றவாரக் 'கேள்வி' என்று தொடங்கியிருக்கிறதே, அந்த 'கேள்வி' தான் முதல் 'கேள்வி'!
  #நாமளும்_ஏதாவது_சொல்லிவைப்போம் //

  Logically this is acceptable. I second, this 'thought'.

  பதிலளிநீக்கு
 19. இங்கே இப்போ இந்த நிமிஷம் கொஞ்சம் குளிருது! அதுக்குள்ளே இங்கே பலரும் பதில் சொல்லி இருக்காங்க. வழக்கம்போல் அடுத்த வாரம் பார்த்துக்கறேன். :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!