புதன், 17 மே, 2017

புதனோ? புதிரோ? 170517


சென்ற வாரக் கேள்விக்கு விடை: 

அடுத்ததுதான்? 

எப்படின்னு நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க !  நீங்க எழுதி இருக்கின்ற பதில்களைப் பார்ப்போம்.

நெல்லைத் தமிழன் என்னை ஒரு பைத்தியம் என்றே முடிவு செய்துவிட்டார்!  நெ த ! வந்து பாருங்க என் துணிகளில் எதுவும் கிழியலை !!! :)))) அதாகப்பட்டது என்னால் கிழியலை. 


Angelin said...
Chennaiyil

ஹய்யோ ஹையோ நான் கேட்டேனா? 

கோவை ஆவி said...
வெளியே
ஹா இருங்க நான் உள்ளே ஓடிடறேன்! 


Angelin said...
ஆஹா :) ஆனந்த் நீங்கலாம் சென்னையில் உள்ளே இருக்கீங்க அதனால் வெளியே :)
நான் வெயிலின் தொடர்ப்பு எல்லைக்கு அப்பால் அதான் சென்னையில்னு சொன்னேன் ..

but it seems Gowthaman sir asked for the question
கரெக்ட். 


Angelin said...
1, எங்கே
2,வெயில்
3, அதிகம்

தப்பு. 


athira said...
///Nagendra Bharathi said...
அருமை///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இவரை முதல்ல தேம்ஸ்ல தள்ளோணும்... எங்க போனாலும்.. இந்த 3 எழுத்தையே ரைப் பண்ணிக்கொண்டு கர்ர்:)

அருமை! 


பெசொவி said...
இந்த வாரத்தில் எந்தக்கேள்வியுமே கேட்கப்படவில்லை. இந்தப் பதிவில் முதல் கேள்வி எது என்று கேட்டதாகக் கொண்டோமானால், பதிவில் சென்றவாரக் கேள்வி என்று தொடங்கியிருக்கிறதே, அந்த 'கேள்வி' தான் முதல் 'கேள்வி'!
#நாமளும்_ஏதாவது_சொல்லிவைப்போம்

இப்போ என்னுடைய துணி கொஞ்சம் 'டர்ர்ர்ர்' 


Madhavan Srinivasagopalan said...
// 3) முதல் கேள்வி எது ! //
This is actually the 1st question (the one and only one question) of this week.
Madhavan Srinivasagopalan said...


// The Third line is not at all a question. Because the sentence does not end with a question mark. //

I differ here. The word 'எது' represents nothing but questioning. Placing '!' mark instead of '?' mark, could as well be an 'INTENTIONAL MISTAKE'.

ஐயோ சாமீ என்னைக் காப்பாத்துங்க! 

எல்லாவற்றையும் படித்து ஒன்று தெரிந்துகொண்டேன். 
அது, 
ஹென்றி மார்க்கர் ஒரு கணினி அல்ல என்பது! 
     
இனி இந்தவாரக் கேள்வி: (கள்)  


1) வெட்டி எடுக்கும்பொழுது ஒரு நிறம், உபயோகப்படுத்தும்பொழுது ஒரு நிறம். உபயோகித்த பின் வேறு ஒரு நிறம். அது எது?


2) Milk turning to curd. Is this a physical change or a chemical change? Why?


3 )  What comes inside the circle marked '?'
                       

30 கருத்துகள்:

 1. கே.ஜி.ஜி. சார் சென்னைல கடுமையான வெயில். இன்றைக்கு நிச்சயம் மழை. இவ்வளவு சீக்கிரமாக புதன் புதிர் வந்துடுச்சே. (போன வாரம் எழுதின பிறகு எழுதியிருக்க வேண்டாம்னு தோணித்து. மி.மி.மா உங்களால என்னால் கோச்சிக்கிட்டாங்களோ. ஆளைக் காங்கலியே)

  1. சும்மா ஜாலியான விடைதான். கத்தரிக்காய். வெட்டும்போது உள்ள வெள்ளை. உடனே கருத்துடுச்சு. உபோகித்தபின் வேறு நிறம்தான். அப்புறம் யோசிக்கிறேன்.
  2. பால் தயிராவது physical change. ஏன்னா யாராவது கொஞ்சம் மோரோ தயிரோ physicalஆச் சேர்க்கணும்.

  பதிலளிநீக்கு
 2. முதல் கேள்விக்கு டக்கென்று மனதில் தோன்றியது துணிதான்...

  2. கெமிக்கல் என்பது எனது புரிதல். பேக்டீரியா வினை புரிதல்..ஆனால் ஃபிசிக்கல் என்று சொல்லலாமோ திரவம் கெட்டியாகுவது என்று.....ஆனால் கண்டிப்பாக கேஜிஜி உங்கள் கேள்விகளில் ஏதேனும் உள்மாந்திரம் இருக்கும்...ஹஹ்ஹ...

  மூன்றாவது...ம்ம்ம்ம் யோசிக்கணும்....இன்னிக்கு வெயில் கொஞ்சம் குறைவா இருக்கும்னு நினைக்கிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. நெல்லை இன்றுமழை இருக்குமா? ஹப்பா உங்கள் பொன்னான வாக்கு பலிக்கட்டும்!! ஆனால் வெதர் ரிப்போர்டில் இன்று தண்டர் ஸ்டார்ம் என்று போட்டுருக்கு....இன்னும் மேகமூட்டமாகத்தான் இருக்கு...

  கீதா

  பதிலளிநீக்கு
 4. //இப்போ என்னுடைய துணி கொஞ்சம் 'டர்ர்ர்ர்' // ஹையா....ஹஹஹஹ்ஹ் நெல்லை நோட் இட்!!!

  முதலில் நெல்லைக்கு கொடுத்த பதிலை வாசித்துச் சிரித்து வரும் போது இதை வாசித்ததும் பெரிதாகச் சிரித்துவிட்டேன் இதை வாசித்ததும்....

  கீதா

  பதிலளிநீக்கு
 5. மூன்றாவது கேள்விக்கு.. இதுக்கு மீ எஸ்கேப்...தேம்சில் மூழ்கி முத்தெடுக்கும் அதிரா போன்ற அறிவாளிகள் இருக்க.....ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா தேம்ஸ்ல குதிச்சாலும் பதில் கிடைக்காதுபோல இருக்கே:) நான் இம்முறை விட்டுக்குடுக்கிறேன்ன்ன்:) பரிசு நெல்லைத் தமிழனுக்கே:)

   நீக்கு
 6. நெல்லை.....முதல் கேள்விக்கு கத்தரிக்காய் என்றால் வாழைக்காய், பூ எல்லாமே பொருந்துமோ??!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 7. கணினியில் தம பெட்டி தெரிவதற்கு ஏதேனும் லிங்க் இருக்கா? ஒரு சில தளங்களின் பெட்டி தெரிவதில்லை. எங்கள்ப்ளாக் பெட்டியும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 8. விறகு/கரி, தணல், சாம்பல். - இதுதான் முதல் கேள்விக்கு விடை.

  பதிலளிநீக்கு
 9. வாசகர்கள் மன்னிக்கவும். மூன்றாவது கேள்வியில் ஒரு தவறு இருந்தது. அதை இப்போதான் கவனித்து சரிசெய்தேன். என்ன தவறு என்று சொன்னால் க்ளூ கொடுத்ததுபோல ஆகிவிடும். சாரி. __/\__

  பதிலளிநீக்கு
 10. 2) Milk to Curd is Not just 'Physical' & 'Chemical' change, but 'Colloidal' change also. ( Milk is one form of 'Colloid' and Curd is another form of 'Colloid').

  Why ?
  a) Because it is physically changed
  b) Chemical composition is changed and
  c) 'colloidal' form is also changed (Milk is 'liquid-liquid' phase; Curd is 'liquid-solid' phase)
  #நாம_இப்டிகா_போவோம்..

  பதிலளிநீக்கு
 11. முதல் கேள்விக்கு நெல்லை பதில் சொல்லிவிட்டாரோ....அப்படித்தான் தெரியுது
  மூன்றாவது கேள்விக்கு விடை 5

  கீதா

  பதிலளிநீக்கு
 12. // 3) What comes inside the circle marked '?' //

  A 'Number' (+ve Integer) comes inside the circle marked '?'

  பதிலளிநீக்கு
 13. 2. பிசிக்கலுமில்ல, கெமிக்கலுமில்ல பிஸ்ட்டலூஊ ஹையோ இப்போ எனக்கு அதுதான் ஒன்று தேவையாக்கிடக்கூஊஊஊ:)

  பதிலளிநீக்கு
 14. பெயரில்லா17 மே, 2017 அன்று AM 11:14

  1. வைரம்
  2. பிசிக்கல்தான் (Why - பாலைக் கறந்து ஒரு பாத்திரத்தில் வைத்தால்தானே தயிராகிறது. ஹிஹிஹி)
  3. 7. (நல்லவேளை இதுக்கு why ன்னு கேக்கலை)

  பதிலளிநீக்கு
 15. 2.To my understanding a physical change is one where reversion to the original state is possible. In Chemical Change, reversion is not possible. As a curd can not be changed to milk again, milk changing to curd is a Chemical change.

  பதிலளிநீக்கு
 16. 1, வாழைப்பூ :)))))))
  ஆப்பிள்
  மரம்

  2,chemical change

  பதிலளிநீக்கு
 17. 3. What comes inside the circle marked '?' Answer: A number. (On careful consideration of the question, if the question is "Which number comes inside the circle marked '?', I should think of a number. But the question is 'what comes'. So, my answer is "A number comes inside that circle.


  On second thought, I can also say a question mark comes inside the circle marked "/". (only when the question mark is replaced with a number, then that number WILL COME (i.e. future course of action). When the question is about the present thing ('COMES') the answer should be only the one presently in there.

  துணி கிழியும் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேக்குதோ, கௌதமன் சார்?
  :)

  பதிலளிநீக்கு
 18. வைரம், கரித்துண்டு எனக்கு தெரிஞ்சது இதுதான் மூணாவதுக்கு மூளை கசக்கி சூடாயிடு, வெயில்ல இன்னும் சூடாணுகணுமா விட்டுட்டேன். இல்லேன்னா மட்டும் ?

  பதிலளிநீக்கு
 19. ஸ்ஸ்ஸ்ஸ் வெயிட் வெயிட் முதல்ல போனவாரக் கேள்விக்கு பதில் என்ன எனச் சொல்லச் சொல்லுங்கோ கெள அண்ணனை, பின்னர் மின்னி முழக்கலாம்:)...
  அவர் இப்போ அவரா இல்ல:) ஏனெனில் துணி கொஞ்சம் டர்ர்ர்ர்ர்ர் ஆம்:)... அதனால எனக்கு இங்கின நிண்டு பேசவே பயமாக்கிடக்கூஊஊஊ:).

  பதிலளிநீக்கு
 20. bleaching madras அப்படினு ஒரு துணி இருந்ததாய்க் கேள்வி! அதான் தோய்க்கத் தோய்க்க நிறம் மாறுமாம். :) மத்த கேள்விக்கெல்லாம் பதில் வந்தப்புறமாப் படிச்சுத் தெரிஞ்சுக்கறேன். :)

  பதிலளிநீக்கு
 21. சார் சார், 1. வாழைப்பழம்.
  2. ரெண்டுமில்ல. ஸ்பெல்லிங் சேஞ்ச் சார்!
  3. ஒரு நம்பர் வரும் சார்!

  பதிலளிநீக்கு
 22. அட?? Vasudevan Tirumurthi?????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 23. // To my understanding a physical change is one where reversion to the original state is possible. //
  Isn't it, any change in physical aspect viz. shape and/or size, irrespective of 'reversibility' is a 'Physical Change'. Even a small such change is visible under appropriate optical instruments (lens, tele/mocro-scopes etc)

  பதிலளிநீக்கு
 24. // 3) What comes inside the circle marked '?' //

  Me the first (answered 'Number') ---
  எதுக்கும் சொல்லி வெப்போம்... இல்லேன்னா கவுதமன் சார் கண்டுக்காம பரிசை வேற யாருக்காவது கொடுத்துடுவாரு....

  பதிலளிநீக்கு
 25. எதிர்பாத்த விஷயம் நல்லா.. (ரிசல்ட்) அதாவது, பொருத்தமா வந்தா 'சாலிட்'(solid result )னு சொல்லி பாராட்டுவாங்க..
  அதாவது தயிர் நல்லா ரிசல்டினா, அதான் பாலு சாலிடா( solid ) தோஞ்சதா சொல்லுவாங்க....
  அதுதான்.. solid .. அதான் 'பிஸிக்கல்' சேஞ்ஜ்

  #நாம_இப்டிகாவும்_போவோம்..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!