புதன், 24 மே, 2017

புதன் 170524


சென்ற வாரக் கேள்விகளின் பதில்கள் : 


1) நிலக்கரி. 

கரி / விறகு என்று சொன்னவர்களுக்கு எல்லோருக்கும் முழு மதிப்பெண். 
   

2) Physical change (!) 

How :  

You see : Milk is physically changed to curd. 

Who says it is not reversible? 

If you add water to curd you get butter MILK you see! 

Heat, light and sound are not produced during the change. So, it is not a chemical change!!!! 

என்னைத் துரத்துபவர்கள் துரத்தலாம்!  

Image result for running gif

என்னை முதலில் ஓடிவந்து பிடிப்பவர்களுக்கு மதிப்பெண். 


3) The middle number in each row is square root of (SUM of) the other numbers in the same row.  (Thanks Madhavan!) 


கோவை ஆவி (எப்படியோ!) சரியாக சொல்லியிருக்கார்! வாழ்த்துகள்! 

இந்தவாரக் கேள்வி: 

இந்தக் கேள்விக்கு விடை கிடையாது. யாராலும் பதில் சொல்லமுடியாது. அது, எந்தக் கேள்வி? 

=================================================

22 கருத்துகள்:

  1. கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா - இதுதானே பதிலாக இருக்க முடியும்?

    எங்களுக்கு 9ம் வகுப்பில் பி.டி. கிளாசின்போது, 'பொது அறிவு' என்பதைப் பற்றி ஒரு ஆசிரியர் வந்து விளக்கினார் (அப்போதுதான் அதைப் பற்றியே கேள்விப்பட்டேன்). அவர், தான் ஆட்சிப் பணிக்கு நிறையப் படித்துத் தயார் செய்ததாகவும் சொன்னார். எங்களிடம், கேள்வி கேளுங்கள், பதில் தெரியுமா என்று பார்க்கிறேன் என்றார். நான் 'துடுக்குத்தனமாக', 'சார் கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா' என்று கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. இவ்வாரக் கேள்வி ஸூப்பர் ஸ்ரீராம் ஜி

    பதிலளிநீக்கு
  3. I am not convinced with your explanation for (2) of last week. 'Reversibility' is a general term and is not confined only the the 'state'(solid-liquid) of the substance. In fact in chemical terms 'Milk to Curd change' is irreversible. Means, whatever you do with curd, you can't get back 'Milk'.

    Technically 'Milk to Curd' is chemical change too. Otherwise 'Curd' should taste same as that of 'Milk'. So, your argument that "Heat, light and sound are not produced during the change. So, it is not a chemical change!!!! " is unwarranted, in this context, in my humble opinion.

    And 'Heat' plays a role in this process. There is a range of temperature under which curd is produced from Milk. Away from this range of temperature decomposes the milk particles to something else (other than curd).

    From Wikipedia.. :
    "..Chemical changes occur when a substance combines with another to form a new substance, called chemical synthesis or, alternatively, chemical decomposition into two or more different substances. These processes are called chemical reactions and, in general, are not reversible except by further chemical reactions. Some reactions produce heat and are called exothermic reactions and others may require heat to enable the reaction to occur, which are called endothermic reactions. Understanding chemical changes is a major part of the science of chemistry.

    When chemical reactions occur, the atoms are rearranged and the reaction is accompanied by an energy change as new products are generated. "

    பதிலளிநீக்கு
  4. // கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா - இதுதானே பதிலாக இருக்க முடியும்? //

    This question is meaningless according to me. For eg. Everything has some 'origin'. Going by logic, all non-living things are just created/made and many sub products are made by natural / human intervention.

    Similarly, for each living things, most likely, in most cases Male and Female species of each is formed, there the living things started.

    For 'Mammals' you can't ask similar question (Egg or Hen, first ?). Hence is my stand.

    பதிலளிநீக்கு
  5. உங்களை ஓடி வந்து முதல்ல பிடிக்கறது அதிரா....சாரி ஆஷா போஸ்லே...அவங்கதான்
    ஓ......ட்டப்பந்தயத்துல 2வதா வந்தவங்க....

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பதில் சொல்ல முடியாத கேள்வி...கடவுள் இருக்காரா இல்லையா....

    நெல்லையின் கேள்வியையும் வழமொழிகிறேன்....முட்டையிலிருந்து கோழியா....கோழியிலிருந்து முட்டையா....

    பதிலளிநீக்கு
  7. // 3) The middle number in each row is square root of the other numbers in the same row. //

    "square root of the other numbers" what you mean. Please clarify. Something is incomplete here.

    Shouldn't this be "...Square root of SUM of the other numbers..." ? #SUM_is_missing

    பதிலளிநீக்கு
  8. // இந்தக் கேள்விக்கு விடை கிடையாது. யாராலும் பதில் சொல்லமுடியாது. அது, எந்தக் கேள்வி? //

    எந்தக் கேள்விக்கும் பதில் தர முடியும், எவராலும். அந்தப் பதில் சரியாகவும் இருக்கலாம்.... தவறாகவும் இருக்கலாம். எனவே உங்கள் இந்த வாராக் கேள்வி ரிஜெக்டட்..

    பதிலளிநீக்கு
  9. மாதவன் - "எந்தக் கேள்விக்கும் பதில் தர முடியும், எவராலும். அந்தப் பதில் சரியாகவும் இருக்கலாம்.... தவறாகவும் இருக்கலாம்" - You are logically correct. KGG sir did say, 'இந்தக் கேள்விக்கு விடை கிடையாது. யாராலும் பதில் சொல்லமுடியாது" and not "இந்தக் கேள்விக்கு SARIYAANA விடை கிடையாது. யாராலும் SARIYAANA பதில் சொல்லமுடியாது

    பதிலளிநீக்கு
  10. உங்கள் இறந்த தேதி என்ன என்னும் கேள்விக்கு யாரால் விடை சொல்ல முடியும்?

    பதிலளிநீக்கு
  11. இதெல்லாம் ஒரு விசயமே இல்ல, இந்தக்கிழமை கேள்வி கேட்கவில்லை கெள் அண்ணனுக்கு ரோசாப்பூஊஊஊஊஊ வேணுமாம்ம்ம்ம் நாங்களெல்லாம் அனுப்ப ரெடியாகிட்டோம்ம் கீதா அங்கென்ன பண்றீங்க ஓடுங்கோ முதல்ல பூக்குடுங்கோ ... ரோசாப்பூஊஊஉ பின்பு கேய்வியைக் கேய்க்கலாம்ம்ம்:)

    பதிலளிநீக்கு
  12. எந்த ஒரு சம்பதுக்கும்
    ஏன் ... எதுக்காக ??? .... என்ற கேள்விக்கு விடையே இல்லை... கிடைக்காது..

    பதிலளிநீக்கு
  13. /// என்னை முதலில் ஓடிவந்து பிடிப்பவர்களுக்கு மதிப்பெண். /// நீங்க கிரீஸ் பூசவில்லை என்பதை முதலில் கொன்போம் பண்ணுங்கோ...:)

    பதிலளிநீக்கு
  14. அதான் சார் 'இந்த கேள்வி'......

    பதிலளிநீக்கு
  15. // உங்கள் இறந்த தேதி என்ன என்னும் கேள்விக்கு யாரால் விடை சொல்ல முடியும்? // If an event didn't happen (ie death), no point of asking like this.


    And

    @

    // 'இந்தக் கேள்விக்கு விடை கிடையாது. யாராலும் பதில் சொல்லமுடியாது //

    அப்படியொரு கேள்வியே இல்லை என்பது எனது புரிதல். அதாவது, 'எந்தக் கேள்விக்கும் விடையுண்டு'. அதாவது, 'விடை' தவறாகவும் இருக்கும்.. இருக்கலாம். 'விடையே கிடையாது' என்பது ஏற்கத் தக்கதல்ல என்பது எனது வாதம்.

    பதிலளிநீக்கு
  16. http://www.roflphotos.com/tamilcomedymemes/images/roflphotos-dot-com-photo-comments-20170511082308.png

    test only!

    பதிலளிநீக்கு
  17. https://img.memecdn.com/confused-cat_fb_469273.jpg


    Testing

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!