ஞாயிறு, 7 மார்ச், 2021

ஸ்ரீரங்கப் பட்டணத்தைப் பார்த்திருக்கியா ... நீ !

 

ஸ்ரீரங்கப்பட்டணம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகராகும். மைசூர் நகருக்கு அருகில் அமைந்த இந்நகரம் சமய, பண்பாட்டு, வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும்.

மைசூரிலிருந்து 13 கிமீ தொலைவில் இந்நகரம் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டிலிருந்து வெளிவரும் காவிரி 8 கிமீ பயணித்து உண்டாக்கிய தீவில் இந்நகரம் உள்ளதால் இதை தீவு நகரம் எனலாம். காவிரியில் அமைந்த தீவுகளிலேயே இது தான் பெரிய தீவு ஆகும். மைசூரை பெங்களூருடன் இணைக்கும் தொடர் வண்டிப்பாதையும் சாலையும் இதன் ஊடாக செல்லுகின்றன. (நன்றி: விக்கிப்பீடியா) 

இருநூற்று நாற்பது வருடங்களுக்கு முந்தைய நகரம் - - -


இதை  பழைய  பதிவில்  பார்த்திருக்கிறோமோ ? 
போர்டுல யாரு ஓட்டை போட்டது? 


அந்தக் காரைப் பின் தொடர்வோமா ?


ஆனால் ஒருவர் முந்திச் செல்கிறார்! 


ஊஹூம் - - - வழி  கிடைக்கவில்லை! 


199 ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஜாங்கிரியா? தமிழ்ல சொல்லுங்கப்பா !


ஓ ! டாடா ஸ்கை !! ஓகே ஆசீர்வாதம்! 


பிருந்தாவனத் தோட்டம் வரவேற்கிறது! 


அட! கார் வரிசை இங்கும் தொடர்கிறதே! 


மறுபடியும் ஜாங்கிரியா! 


பாலத்தின் தடுப்பு சுவரில் ஓட்டைகள் இல்லாதிருந்தால் அங்கேயும் விளம்பரம் எழுதியிருப்பார்கள் !


தங்குமிடம் ? 


ஆ! orphanage !!


கார்களும், மின்மாற்றியும், பீரங்கி வண்டியும் - என்ன combo !என்ன கோயில்?


அது யாரு? 


ஒத்தைக் கடை! 


கோயில் வேலி !


எங்கு செல்கிறார்கள்? 


= = = = =


40 கருத்துகள்:

 1. படத்திற்கு கொடுத்த குறிப்புகள் நன்றாக உள்ளன.

   Jayakumar

  பதிலளிநீக்கு
 2. தொடர்து இரசித்து பயணித்தோம்..பயணிக்கிறோம்..

  பதிலளிநீக்கு
 3. புதன் ஹேங் ஓவரோ? ஆசிரியர் கேள்விகளாக எழுப்பிக்கொண்டிருக்கிறார். பதில் சொல்லத்தான் ஆட்கள் இல்லை.

  பதிலளிநீக்கு
 4. இனிய காலை வணக்கம்.
  அனைவரும் எப்பொழுதும் நலமுடன்
  இருக்க இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் தலைப்பின் அடுத்தவரி
  '' திப்பு சுல்தான் பொறந்தது எங்கஊர்தாண்டி.
  சடுகுடு'' :))))

  பதிலளிநீக்கு
 6. ஜாங்கிரி ஊருக்குப் போய் மறுபடியும் ஜாங்கிரியான்னு'
  கேட்க முடியுமோ"""""??????

  பதிலளிநீக்கு
 7. வீட்டுக்கு வீடு படத்தில் ஜெய்சங்கரை
  லக்ஷ்மி மிரட்டுவார்.
  '' என்னையா டி ந்னு சொன்னீங்க? என்று மிரட்டினதும்,
  ஜெய்சங்கர் அப்பாவியாய்'' உன்னை டீ ந்னு சொல்வேனா,
  என்ன நீ ந்னு கேட்டேன்."" என்பார்.:)
  அதுபோல இருக்கு தலைப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் சிரிக்கிறார். எதற்கோ?

   நீக்கு
  2. நேற்று டி என்றே தலைப்பு முடிந்திருந்தது.  நான்தான் தவறாக இருக்கப்போகிறது என்று மாற்றச் சொன்னேன்- அது புகழ்பெற்ற பாட்டுவரி  என்று ஜேஜிஜி சொல்லியும் கூட! :D

   நீக்கு
 8. பயணம் நன்றுதான். கொஞ்சம் நீண்டபயணம். ப்ருந்தாவன் வந்துவிட்டதா:)

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் பெருகப் பிரார்த்திப்போம். கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்பவர்கள் பாதிப்பு இல்லாமல் இருக்கவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 10. நாங்க எண்பதுகளில் முதல் முதல் கர்நாடகச் சுற்றுப் பயணம் போனப்போ நான்கு நாட்களில் எல்லா இடங்களும் பார்த்துட்டோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இவங்க வருஷக் கணக்கா இல்ல போயிட்டிருக்காங்க. இப்போத் தான் சீரங்கப்பட்டினம். அப்புறமா மேல்கோட்டை எல்லாம் உண்டா?

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 12. சீரங்கப்பட்டினம் போகும் வழி படங்களும் அதற்கு நீங்கள் கேட்கும் கேள்விகளும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. வாக்கியங்கள் ரசிக்க வைத்தன ஜி

  பதிலளிநீக்கு
 14. படங்கள் அழகு.

  ஜாங்கிரி - இங்கே கன்னட ஜாங்கிரி. ஆந்திரா-தெலுங்கானாவில் தெலுகுலோ ஜாங்கிரி! :)

  படங்களையும் படங்களுக்கான உங்கள் வரிகளையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 15. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 16. ஸ்ரீரங்கப்பட்டினத்தைக் காண்பதற்கு ஆவலாக இருக்கிறேன்... இதற்கிடையில் பிருந்தாவனமா!... அந்த சாரங்கா இருப்பது அங்கு தானே?..

  பதிலளிநீக்கு
 17. என்ன இப்படி ஒரு தலைப்பு ஒருமையில் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஓ! தலைப்பு திரைப்படப் பாடல் வரியா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், அதே!! கொஞ்சம் மாற்றத்துடன் - - -

   நீக்கு
  2. படங்கள் தலைப்புகள் யாவுமே அழகாக இருக்கிறது பார்த்த ஞாபகங்களை புதுப்பிப்பது இம்மாதிரி படங்கள் அருமை அன்புடன்

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!