கோவில் விட்டு வெளியே வரும் போது போன் காமெராவில் எடுத்த படங்கள்
யானையை உள்ளே கொண்டு வந்து விட்டோம்.
தரிசனம் வரிசை கொஞ்சம் அதிகம்தான்
உள்ளிருந்து கோபுரம் -
கோவிலிலிருந்து நேரே .....
போய் வலது புறம் திரும்பும்போதுதான் பாபு சொன்னார் - நீங்கள் இடது புறம் பார்ப்பது தான் ...
திப்புசுல்தான் உயிரற்ற நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட இடம் .
அதாவது ....
மரத்தைக் கேட்க முடிந்தால், திப்பு சுல்தானைக் கொன்றது யார் என்று தெரிய வரலாம்
படத்தோடு தகவல்கள் நன்று ஜி
பதிலளிநீக்குவாழ்த்துகள்
நன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள்/போட்டுக் கொள்பவர்கள் அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கட்டும். அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குதிப்பு சுல்தானைப் பத்தி எழுதறதுனா நிறைய இருக்கு! பின்னால் பார்ப்போம். இப்போதைக்குப் படங்கள் அனைத்தும் அழகு. வர்ணனைகளும் இந்த முறை நன்றாக அமைந்துள்ளன. கடைசிப் படத்தில் கார்க் கண்ணாடி வழியே தெரியும் வானமும், மேகங்களும் கவர்கின்றன.
பதிலளிநீக்குசில விஷயங்கள் எல்லாம் எப்பவுமே சுவாரஸ்யமானவை. அதிலும் இந்த மர்மம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்...!
நீக்குசீரங்கப்பட்டினக் கோயில் கோபுரம் அஹோபிலத்தை நினைவூட்டியது.
பதிலளிநீக்குஅப்படியா? நான் இரண்டையுமே பார்த்தது இல்லை!!!
நீக்குகீழ் அஹோபிலம்.
நீக்குநாளைக்கு யார் சமையல்? பா.வெ.? ரே.ந.? க.ஹ? கோ.அ? நெ.த.?
பதிலளிநீக்குஇந்த வாரமும் அடுத்த வாரமும் ஒரு சிறு விசேஷம் உண்டு!
நீக்கும்ம்ம்ம்ம்? அப்படியா? மண்டை குடைய ஆரம்பிச்சுடுச்சே! பார்க்கலாம்.
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குஉங்களை இந்த லிஸ்டில் விட்டு விட்டீர்களே.. இப்போதெல்லாம் வரும் அருமை நிறைந்த அசத்தும்படியாக வரும் விதவிதமான சமையல்களை கண்டு கஹ வுக்கு பழைய சமையலே மறந்து விட்டதாம்..:)) நாளையும், அடுத்த வாரமும் வரும் விசேஷத்தை நானும் ஆவலாக எதிர்பார்க்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// இந்த வாரமும் அடுத்த வாரமும் ஒரு சிறு விசேஷம் உண்டு!// கேட்டவருக்கும் அதில் பங்குண்டு !!
நீக்குஅதாகப்பட்டது இந்த வாரம் "திங்க"ற கிழமைக்குச் சமைப்பவரே செவ்வாய்க்கிழமைக்கான கே.வா.போ.க.வுக்கும் எழுதி இருக்கார். அதே! அதே!அடுத்த வாரமும்! இதானே விசேஷம் ஸ்ரீராம்? கௌதமன் சார் க்ளூவைப் படிக்கும் முன்னரே மனதில் தோன்றியது. இங்கே வந்தால் அவரும் க்ளூ கொடுத்திருக்கார். இஃகி,இஃகி,இஃகி!
நீக்கு😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
பதிலளிநீக்கு:)))
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் தடுப்பூசி கிடைத்து அனைவரும் சுகமாக இருக்க இறைவன்
அருள வேண்டும்.
அவன் அருள் வேண்டிப் பெறுவோம் .
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎங்களுக்கும் உங்களின் வழி இவ்விடத்தின் தரிசனம் கிடைத்து.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமைசூர், ஸ்ரீரங்கப் பட்டணம் மிக அழகு. இவ்வளவும் பசுமையான
பதிலளிநீக்குபுகைப்படங்களைப் பார்க்கவே நன்றாக இருக்கிறது.
திப்பு சுல்தான் ,பற்றிய விளங்காத ,தீர்க்கப்படாத விவரங்கள்
என்றுமே மர்மம் தான். நம் கீதா சொன்னால்தான் தெரியும்.
கோவில் கோபுர தரிசனம்
அருமை.
கீதா சொன்ன பிறகுதான் அஹோபிலக் கோவில் நினைவு வருகிறது.
இத்தனைக்கும் அந்தப் பின்னணியில்
ஒரு வருடம் ஒரு காலண்டரே வந்தது.
மடத்திலிருந்து வந்தது.
இந்த நாளும் எல்லா நாளும் நலமாக இருக்க வாழ்த்துகள்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. அதற்கு பொருத்தமான வாசகங்கள். ஸ்ரீ ரங்கபட்டினம் கோவில் கோபுர தரிசனம் கண்டு கொண்டேன். மிகவும் அழகாக உள்ளது. திப்பு சுல்தான் மர்மம் அறிய ஆவலாக உள்ளேன். அப்போதிருந்த மரமா அது? ஆச்சரியமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகோவில் படங்கள் அருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குதங்கள் படங்களால், பல வருடங்களுக்கு முன் சென்று பார்த்த நினைவுகளை மீட்டித் தருகிறீர்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நன்றி
நீக்குபடங்களும் வாசகங்களும் நன்று.
பதிலளிநீக்குநன்றி
நீக்குகோயில் படங்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகாரில் பயணம் செய்யும் போது எடுத்த படங்களும் நன்றாக இருக்கிறது.
நன்றி.
நீக்குஅழகான படங்கள். பதினேழு ஆண்டுகளுக்குமுன் சென்றிருக்கிறேன்..ஆனால் நினைவுகள் பசுமையாய். அன்றும் நீண்ட வரிசையில் நின்றது நினைவு வந்தது. பறவைகள் சரணாலயம் பார்த்தீர்களா?
பதிலளிநீக்குபடங்கள் வரும் என்று நினைக்கிறேன்.
நீக்குபடங்கள் நன்று.
பதிலளிநீக்குபடங்கள் அருமை.
பதிலளிநீக்கு