பச்சை மிளகாய் அல்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பச்சை மிளகாய் அல்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.9.22

"திங்க"க்கிழமை : பச்சை மிளகாய் அல்வா - தினத்தந்தி

அறுசுவைகளில் ஒன்றான 'காரம்' என்றாலே, நம் நினைவிற்கு வருவது பச்சை மிளகாய்தான். உணவு பதார்த்தங்களில் வாசனையையும், காரச் சுவையையும் அதிகரிக்க பச்சை மிளகாய் பயன்படுகிறது.