சமையல். Monday Food Stuff லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல். Monday Food Stuff லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11.5.26

"திங்க"க்கிழமை : சீரக ரசம் வெங்கடேஷ் பட் பாணி

சமையல் செய்யும்போது நாம் சமைப்பதே நன்றாயிருக்கும்தான்.,  ஆனாலும் பிரபலமானவர்கள் சமையல் என்றால் ஒரு மயக்கம்.  செய்கிறோமோ இல்லையோ, பார்த்து விடுவோம்..  வெங்கடேஷ் பட் சொல்வது மாதிரி..   இன்று அவர் பக்குவத்தில் சீரக ரசம் ஒன்று..  ஆனால் சொல்லி இருப்பவர் யார் என்று கண்டுபிடியுங்கள்.   சட்டென தெரிந்து விடும்!