பருப்பு தேங்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பருப்பு தேங்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.8.21

'திங்க'க்கிழமை :  பருப்பு தேங்காய் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 இது என்னடா பருப்புத் தேங்காய் என்று குழம்பிவிடாதீர்கள்.  எதையேனும் வறுத்து, வெல்லப் பாகில் போட்டு கலந்து, அதனை கூம்பு மாதிரி உள்ள அச்சில் போட்டு, ஆறின பிறகு வெளியில் எடுத்தால் அதுதான் பருப்புத் தேங்காய்.