திங்கக்கிழமை.பதிவு – சோஹன் ஹல்வா - நெல்லைத்தமிழன்
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
2.6.25
24.3.25
10.3.25
2.1.23
"திங்க"க்கிழமை : வெனிலா குக்கீஸ் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
17.10.22
"திங்க"க்கிழமை : சிறு உருளை ரோஸ்ட் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
அன்புள்ள ஸ்ரீராம்,
6.9.21
'திங்க'க்கிழமை : பொரி உருண்டை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
யாரோ, 'அட... இதெல்லாம் திங்க கிழமை பதிவுக்கு எழுதி அனுப்பலாமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
30.8.21
'திங்க'க்கிழமை : திருநெவேலி ஒக்கோரை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
எங்க வீடுகள்ல, தீபாவளிக்குத்தான் இந்த ஸ்வீட் செய்வார்கள். அப்புறம் வளர்ந்து வேலை பார்க்கச் சென்ற பிறகு, எங்க ஊர் ஒக்கோரையைச் சாப்பிடும் வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது. துபாய், பஹ்ரைன்ல, தீபாவளியின்போது இதெல்லாம் மெனெக்கெட்டுப் பண்ணுவதில்லை.
23.8.21
'திங்க'க்கிழமை : கராச்சி அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
முன்பு என் அண்ணன் மும்பை ஹீராநந்தினில இருந்தபோது, அங்க இருந்த டி.மார்ட் சூப்பர்மார்க்கெட்டில், ஸ்வீட்ஸ் செக்ஷனில், மஞ்சள்-ஆரஞ்சு கலந்த நிறத்தில் துண்டு துண்டாக அல்வா இருக்கும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் ஜவ்வு மாதிரி கொஞ்சம் புளிப்பா இருக்கும். அதற்குப் பிறகு மும்பைக்குப் போகும் சந்தர்ப்பம் இல்லாததால்அந்த அல்வாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.
16.8.21
'திங்க'க்கிழமை : வாழைக்காய் பொடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
நான் நிறைய தடவை சொல்லியிருக்கேன். எனக்கு உணவுல, புதுசா ஒண்ணை ஏத்துக்கவே முடியாது. வேற வழியில்லாமல் சாப்பிட நேர்ந்தாலும் அதில் உள்ள குறைகளையே மனது அதிகமாக நினைக்கும்.
9.8.21
'திங்க'க்கிழமை : பருப்பு தேங்காய் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
இது என்னடா பருப்புத் தேங்காய் என்று குழம்பிவிடாதீர்கள். எதையேனும் வறுத்து, வெல்லப் பாகில் போட்டு கலந்து, அதனை கூம்பு மாதிரி உள்ள அச்சில் போட்டு, ஆறின பிறகு வெளியில் எடுத்தால் அதுதான் பருப்புத் தேங்காய்.
2.8.21
'திங்க'க்கிழமை - மனோகரம் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
திருநெவேலிக்காரங்களுக்கு மிகவும் பரிச்சயமானது இந்த ஸ்வீட். சென்னையில் இருந்தபோது நான் ஆர்டர் செய்து கொரியரில் வரவழைத்துக்கொள்வேன். பெங்களூருக்கு வந்த பிறகு நானே பண்ண ஆரம்பித்துவிட்டேன்.
26.7.21
'திங்க'க்கிழமை - அன்னவரம் பிரசாதம் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
நண்பர் ஒருவரிடம் கோவில் பிரசாதங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது, ஆந்திராவில் உள்ள அன்னவரம் கோவில் பிரசாதம் பற்றிக் குறிப்பிட்டார்.
19.7.21
'திங்க'க்கிழமை - காஞ்சீபுரம் இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
நாங்க சென்னைல இருந்தபோது ஒருநாள் காஞ்சீபுரம் யாத்திரைக்
12.7.21
'திங்க'க்கிழமை - மோத்திசூர் லட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
என்னடா இது எங்கள் பிளாக்குக்கு வந்த சோதனை... நெல்லைக்காரங்கள்லாம் வட இந்திய இனிப்பின் செய்முறையை எழுத ஆரம்பித்தால் நாடு தாங்குமா என்று யோசிப்பவர்களுக்கு.... நிறைய செய்து படங்கள் எடுத்திருந்தாலும் அனுப்புவதில் ஒரு சுணக்கம். சரி... திங்கள் கிழமை பதிவுக்கு மீண்டும் எழுத ஆரம்பித்துவிடலாம், ஆரம்பமே ஒரு இனிப்பாக இருக்கட்டும் என்று நினைத்து, இன்று மே 1ம் தேதி அன்று இந்த லட்டு செய்தேன்.
5.7.21
'திங்க'க்கிழமை - மோர்சாத்துமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
மோர் உபயோகித்துச் செய்யும் மோர்க்குழம்பு, புளிமோர்க்குழம்பு, புளிசேரி இவைகளுக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்தது மோர்ச்சாத்துமது. இது 'ரசம்' என்று சொல்லப்பட்டாலும், குழம்புக்குப் பதிலாகத்தான் இதனைப் பண்ணுவோம்.
21.6.21
'திங்க'க்கிழமை : சேமியா பாலைஸ் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
குச்சைஸ், கல்கோனா, சேமியா ஐஸ், பாலைஸ் என்று எவ்வளவு சாப்பிட்டிருக்கிறோம் சின்ன வயசில். அப்போல்லாம் நாம் காசுக்காக அப்பா அம்மாவையோ இல்லை வீட்டில் பெரியவர்களையோ எதிர்பார்த்திருக்கணும். நாம சம்பாதிக்க ஆரம்பித்ததும், ஐஸ் வாங்கிச் சாப்பிட நமக்கு கூச்சம் வந்துவிடுகிறதோ? கொஞ்சம் கௌரவமாக ஐஸ்கிரீம், கோன் ஐஸ் என்று ஒதுங்கிவிடுகிறோமோ?
1.2.21
"திங்க"க்கிழமை : பைனாப்பிள் சாத்துமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
பைனாப்பிள் சாத்துமது – நெல்லைத்தமிழன்
11.1.21
4.1.21
"திங்க"க்கிழமை : சாபுதானா வடை - ஜவ்வரிசி வடை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
சாபுதானா வடை – ஜவ்வரிசி வடை - நெல்லைத்தமிழன்
21.12.20
"திங்க"க்கிழமை : திருமால் வடை – Special உளுந்து வடை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
திருமால் வடை – Special உளுந்து வடை - நெல்லைத்தமிழன்