நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
இன்றும் ஒரு சூலமங்கலம் சகோதரிகள் பாடல். நிறைய பேர் இந்தப் பாடலை நான் இதுவரை கேட்டதில்லை. ஆனால் நன்றாயிருக்கிறது, கேட்க உற்சாகமாயிருக்கிறது என்று சொல்லப் போகிறார்கள்.