P . சுசீலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
P . சுசீலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.8.23

வெள்ளி வீடியோ : வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி

 இன்றும் ஒரு சூலமங்கலம் சகோதரிகள் பாடல்.  நிறைய பேர் இந்தப் பாடலை நான் இதுவரை கேட்டதில்லை.  ஆனால் நன்றாயிருக்கிறது, கேட்க உற்சாகமாயிருக்கிறது என்று சொல்லப் போகிறார்கள்.