இயக்குனர் மகேந்திரன் மும்பையில் (அப்போது பம்பாய்) ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு நாளில் ஜன்னல் வழியே ஒரு பெண் ஜாகிங் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாராம். அவர் அந்தக் காட்சியில் கவரப்பாட்டாராம். அந்தப் பெண் திருமணத்திற்குப் பின்னும் இதே மாதிரி ஓடுவாளா என்கிற எண்ணம் எழ, அந்த எண்ணமே நெஞ்சத்தைக் கிள்ளாதே படமாக உருவாகி இருந்திருக்கிறது.