நீங்க இப்போ இருப்பது தமிழ்நாட்டிலா?
உங்களுடைய தொகுதியிலா?
உங்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு உள்ளதா?
வாக்குச் சாவடிக்கு வழி தெரியுமா?
இன்னும் ஓட்டுப் போடவில்லை என்றால் முதலில் போய் வோட்டுப் போட்டுவிட்டு வாருங்கள்.
இந்தியாதான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு.
நம் ஜனநாயகக் கடமை ஓட்டுப் போடுவது.
வேட்பாளர்களில் யார் நல்லவர் & வல்லவர் என்று தோன்றுகிறதோ அவருக்கு ஆதரவாக பொத்தானை அமுக்கி, வோட்டுப் போடுங்கள்.
நன்றி, வணக்கம்.
==================================
P க்கு முன்னாடி Q வா!
ஆமாம் - Polling செய்வதற்கு முன்பு Que வுல நில்லுங்க!
======================================================