Saturday, November 28, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.
1) இவர்களுக்குக் கட்டாயம் வாரிசுகள் தேவை.  உழைத்துப் பிழைக்கும் இந்த மூதாட்டிகளின் அந்த மூலிகை அறியும் திறமை மற்றவர்களுக்கும் பரவ வேண்டும்.

2)  மகனின் மரணம் .  சோலை உதயம்.  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரங்கூரைச் சேர்ந்த அர்ஜூனன்.

3)  அந்தக் கால அறிவு.  அது இன்றைய தேவை! பாடம் கற்றுக் கொள்வோம்.4) "இவன் எங்களுக்கு கிடைச்சு, இவனை பார்த்துக்கனும்ன்னுதான் எங்களுக்கு கடவுள் கட்டளைப் போல! அதான் இத்தனை வருசம் கழிச்சு இவன் எங்களுக்கு கிடைச்சிருக்கான். அதனால, நாங்களே இவனை வளர்த்துக்குறோம்ன்னு சொல்லி அவனை ஒரு இளவரசன் போல வளர்த்து வர்றங்களாம்" -   சுரேஷ்சந்திர பட் - விஜயலட்சுமி தம்பதிகள்.  நன்றி 'காணாமல் போன கனவுகள்' ராஜி.

5) ஆதரவற்ற சடலங்கள் ஆயிரத்துக்கும் மேலே இதுவரை எந்தப் பணமும் வாங்காமல் அடக்கம் செய்திருக்கும் மதுரை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஹரி கிருஷ்ணன்.

6)  இந்த உலகம் நமக்கானது மட்டுமில்லை.  அவர்களுக்கும் உதவுவது நம் கடமை.

7)  பத்மாவதியின் அர்ப்பணிப்பு.

8) மதுரை எம். பழனியப்பன்.    

16 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பத்து முத்தான செய்திகள். ஒவொன்றையும் தனித்தனியாக போய் படித்து விட்டேன். இது போன்ற செய்திகளை தொலைக் காட்சிகள் ஒளி பரப்பினால் நன்றா இருக்கும். அரசு செலவில் செய்ததை எல்லாம் தான் செய்ததாக சொல்லும் அரசியல் வாதிகள் இவர்களைப் போன்றவர்களிடமிருந்து பாடம் கற்கவேண்டும்

ஸ்ரீராம். said...

இந்த வாரம் 8 தானே முரளி? சென்ற வாரத்தைச் சொல்கிறீர்களோ?

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய தேவை - மிக மிக (உடனடி) தேவை...

ஸ்ரீராம். said...

உண்மை DD.

Ramani S said...

மனத்தொய்வினை கொஞ்சம்
சரிசெய்து கொண்டோம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

KILLERGEE Devakottai said...

முதல் செய்தியே மிகவும் அவசியமானது நமது எதிர்கால சந்ததிகளுக்கு...
அனைத்தும் நல்ல விடயங்களே... பகிர்வுக்கு நன்றி நண்பரே...

Geetha Sambasivam said...

மூலிகைகளை அனைவராலும் கண்டறிய முடியாது. ஆகவே அவங்களிடம் போய்ச் சிறியவர்கள் கட்டாயமாய்க் கத்துக்கணும். மற்றச் செய்திகளும் அருமை! அதிலும் கால் ஊனமான குழந்தையைச் சொந்தக்குழந்தையாக இல்லாதப்போவும் வளர்க்கும் பெற்றோர் போற்றிப் பாராட்டத் தக்கவர்கள்.

S.P. Senthil Kumar said...

ஒவ்வொரு வாரமும் தவறாமல் படிக்கத் தோன்றுகிறது பாசிடிவ் செய்திகள். நன்றி !
த ம 6

Angelin said...

அனைத்துமே மனதுக்கு உற்சாகமூட்டிய செய்திகள் ..அதுவும் ஆறாவது செய்தி ...என்னை ரெக்கை கட்டி பறக்க வைச்சது ..அனைத்து பகிர்வுகளுக்கும் நன்றி

பரிவை சே.குமார் said...

நல்ல செய்திகள் அண்ணா...

Bagawanjee KA said...

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஹரி கிருஷ்ணனைப் போல ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும் ,மழைப் பெய்யாமல் பொய்க்காது !

வெங்கட் நாகராஜ் said...

முத்தான செய்திகள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

புலவர் இராமாநுசம் said...

முத்தான செய்திகள்!

ராமலக்ஷ்மி said...

நல்ல செய்திகள். ஆதரவற்ற நாய்கள் எல்லா ஊர்களிலும் பெருகி வருகின்றன. அவற்றுக்கு உணவு அளிக்கும் செயல் பாராட்டுக்குரியது.

மோகன்ஜி said...

எங்கண்ணே இப்படி பிராயுறீங்க?? அசத்தல் ஒவ்வொன்றும்....

Thulasidharan V Thillaiakathu said...

அந்தக் கால அறிவு இன்றைய உடனடித் தேவை மிக மிக.....

இரு செய்திகள்..ஒன்று ராஜி சகோ தளத்தில்...அர்ஜுனைப் பற்றியதும் கூட படித்த நினைவு...

மற்றவை அனைத்துமே சிறப்பான செய்திகள். பார்வையற்றோருக்கு வேலை வாய்ப்புகள் கவனிக்கப்பட வேண்டும்...

கீதா: அவர்கள் ஆம் ! பாவம் இந்த மழை வெள்ளத்தில் சிக்கிய சில உயிர்கள் மீட்கப்பட்டன...மட்டுமல்ல உணவும் அளிக்கப்பட்டது ஏதோ முடிந்த அளவு...

பீப்பிள்ஸ் பாஃப் கேட்டில் செய்தது மிக மிக அருமையான பணி.

மக்களுக்காவது வாய் இருக்கின்றது....உதவி செய்யவும் ஆள் இருக்கின்றார்கள். ஆனால் இந்தச் செல்லங்கள் பாவம் மிகவும் நொடிந்து பலவீனமாக இருந்தன....எனவே அவர்களுக்கும் ...செய்த போது அவர்களது சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!