Sunday, June 12, 2016

ஞாயிறு 362 :: 3D தெரியுதா?

               
    
ஒரே டீ வி க்கு இரண்டு டிஷ் ஆன்டென்னாவிலிருந்து கனெக்ஷன் கொடுத்தால், படம் முப்பரிமாணத்தில் தெரியும் என்று ஒரு அ கு விஞ்ஞானி சொன்னதைக் கேட்டு ..... 
     

29 comments:

வெங்கட் நாகராஜ் said...

:)))

வேறு வேறு வீட்டு டிஷ்!

Geetha Sambasivam said...

தலைப்பிலே 3D தெரியுது! :)

வலிப்போக்கன் said...

அட...விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் நிறைந்த பூமியில இது..

Dr B Jambulingam said...

நல்ல வேளை. மற்றவர்கள் தப்பித்துக்கொள்ளும்படி செய்துவிட்டீர்கள்.

கோமதி அரசு said...

நல்ல கற்பனை.

KILLERGEE Devakottai said...

இது 4 G மூலமாக வருகின்றதோ..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

haahaha

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

haahaha

Anandaraja Vijayaraghavan said...

மூணு வச்சாதேனே, 3 டி கிடைக்கும், ஏமாத்தப் பாக்கறீங்களா?

Ilangovan Rangarajan said...

இன்னும் ஒன்னு வச்சா 3d effect உறுதியாய் தெரியும்னு அந்த விஞ்ஞானி சொல்ற மாதிரி இருக்கு சார்.முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

Ilangovan Rangarajan said...

இன்னும் ஒன்னு வச்சா 3d effect உறுதியாய் தெரியும்னு அந்த விஞ்ஞானி சொல்ற மாதிரி இருக்கு சார்.முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

Madhavan Srinivasagopalan said...

3-டி , எப்படி தெரியும்
3-டி(வாஸ்து) சாஸ்திரப்படி, அன்டேனாக்கு பின்னாடி தென்னை மரம் இருக்கப்டாது

Madhavan Srinivasagopalan said...

டெக்னிகலா சொல்லனும்னா, ஒரு கனெக்ஷன் கிழக்கப் போனா, ரெண்டாவது கனெக்ஷன் மேற்க போகுது.. -- இது சரிப்பட்டு வராது..

‘தளிர்’ சுரேஷ் said...

2டி தான் தெரியுது!

G.M Balasubramaniam said...

இரண்டு டிஷ் ஓக்கே டிவி எங்கே ?

kg gouthaman said...

//Ilangovan Rangarajan said...
இன்னும் ஒன்னு வச்சா 3d effect உறுதியாய் தெரியும்னு அந்த விஞ்ஞானி சொல்ற மாதிரி இருக்கு சார்.முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.//
வச்சிடுவோம் சார்!

kg gouthaman said...

//வெங்கட் நாகராஜ் said...
:)))

வேறு வேறு வீட்டு டிஷ்!//
கரெக்டு !

kg gouthaman said...

// Geetha Sambasivam said...
தலைப்பிலே 3D தெரியுது! :)//

அட ஆமாம் இல்லே!

kg gouthaman said...

//வலிப்போக்கன் said...
அட...விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் நிறைந்த பூமியில இது..//
பாருங்க சார்! நம்ம அறிவை யாரும் பயன்படுத்திக்க மாட்டேன் என்கிறார்கள்!

kg gouthaman said...

// Dr B Jambulingam said...
நல்ல வேளை. மற்றவர்கள் தப்பித்துக்கொள்ளும்படி செய்துவிட்டீர்கள்.//
நாங்க ஒண்ணும் கேள்வி கேட்காமல் விட்டுவிட்டோம் என்று சந்தோஷப்படுகின்றீர்களா! வருகின்ற வியாழக்கிழமை கேட்க கேள்வி தயார் செய்துவிட்டோம். யாரும் தப்பமுடியாது.

kg gouthaman said...

//கோமதி அரசு said...
நல்ல கற்பனை.//
நன்றி.

kg gouthaman said...

//KILLERGEE Devakottai said...
இது 4 G மூலமாக வருகின்றதோ..//
அப்படியும் இருக்கலாம்!

kg gouthaman said...

//டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
haahaha

June 12, 2016 at 7:03 PM
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
haahaha//
இரண்டு டிஷ் - இரண்டு சிரிப்பு. இரண்டு நன்றி!

kg gouthaman said...

//Anandaraja Vijayaraghavan said...
மூணு வச்சாதேனே, 3 டி கிடைக்கும், ஏமாத்தப் பாக்கறீங்களா?//
டாடா (ஸ்)கைகாரர்கள் காதில் விழுந்தால், மூன்றாவது டிஷ் + கேபிளுடன் ஒரு ஆளை உடனே அனுப்பிவைத்துவிடுவார்கள்.

kg gouthaman said...

//Madhavan Srinivasagopalan said...
3-டி , எப்படி தெரியும்
3-டி(வாஸ்து) சாஸ்திரப்படி, அன்டேனாக்கு பின்னாடி தென்னை மரம் இருக்கப்டாது//
வாழ வைப்போமா?

kg gouthaman said...

//Madhavan Srinivasagopalan said...
டெக்னிகலா சொல்லனும்னா, ஒரு கனெக்ஷன் கிழக்கப் போனா, ரெண்டாவது கனெக்ஷன் மேற்க போகுது.. -- இது சரிப்பட்டு வராது..//
இல்லை இரண்டு கனெக்சன்களும் வடதெற்கு திசையில்தான் உள்ளன. கிழமேற்காக இல்லை!

kg gouthaman said...

//‘தளிர்’ சுரேஷ் said...
2டி தான் தெரியுது!//
ஆமாம்! ரெண்டு டிஷ்தான் தெரியுது!

kg gouthaman said...

//G.M Balasubramaniam said...
இரண்டு டிஷ் ஓக்கே டிவி எங்கே ?//
போன வாரம் வந்த காக்கா தூக்கிக்கிட்டுப் போயிடிச்சு!

Thulasidharan V Thillaiakathu said...

ஹ்லோஹ்ஹஹ இது வேற வேற வீட்டுக் கனெக்ஷன்....அதுலயும் ஒண்ணுலருந்து வயரே காணலை..ஒரு வேளை பின்பக்கமா போகுது போல...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!