ஞாயிறு, 12 ஜூன், 2016

ஞாயிறு 362 :: 3D தெரியுதா?

               
    
ஒரே டீ வி க்கு இரண்டு டிஷ் ஆன்டென்னாவிலிருந்து கனெக்ஷன் கொடுத்தால், படம் முப்பரிமாணத்தில் தெரியும் என்று ஒரு அ கு விஞ்ஞானி சொன்னதைக் கேட்டு ..... 
     

29 கருத்துகள்:

  1. அட...விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் நிறைந்த பூமியில இது..

    பதிலளிநீக்கு
  2. நல்ல வேளை. மற்றவர்கள் தப்பித்துக்கொள்ளும்படி செய்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. மூணு வச்சாதேனே, 3 டி கிடைக்கும், ஏமாத்தப் பாக்கறீங்களா?

    பதிலளிநீக்கு
  4. இன்னும் ஒன்னு வச்சா 3d effect உறுதியாய் தெரியும்னு அந்த விஞ்ஞானி சொல்ற மாதிரி இருக்கு சார்.முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

    பதிலளிநீக்கு
  5. இன்னும் ஒன்னு வச்சா 3d effect உறுதியாய் தெரியும்னு அந்த விஞ்ஞானி சொல்ற மாதிரி இருக்கு சார்.முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

    பதிலளிநீக்கு
  6. 3-டி , எப்படி தெரியும்
    3-டி(வாஸ்து) சாஸ்திரப்படி, அன்டேனாக்கு பின்னாடி தென்னை மரம் இருக்கப்டாது

    பதிலளிநீக்கு
  7. டெக்னிகலா சொல்லனும்னா, ஒரு கனெக்ஷன் கிழக்கப் போனா, ரெண்டாவது கனெக்ஷன் மேற்க போகுது.. -- இது சரிப்பட்டு வராது..

    பதிலளிநீக்கு
  8. இரண்டு டிஷ் ஓக்கே டிவி எங்கே ?

    பதிலளிநீக்கு
  9. //Ilangovan Rangarajan said...
    இன்னும் ஒன்னு வச்சா 3d effect உறுதியாய் தெரியும்னு அந்த விஞ்ஞானி சொல்ற மாதிரி இருக்கு சார்.முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.//
    வச்சிடுவோம் சார்!

    பதிலளிநீக்கு
  10. //வெங்கட் நாகராஜ் said...
    :)))

    வேறு வேறு வீட்டு டிஷ்!//
    கரெக்டு !

    பதிலளிநீக்கு
  11. // Geetha Sambasivam said...
    தலைப்பிலே 3D தெரியுது! :)//

    அட ஆமாம் இல்லே!

    பதிலளிநீக்கு
  12. //வலிப்போக்கன் said...
    அட...விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் நிறைந்த பூமியில இது..//
    பாருங்க சார்! நம்ம அறிவை யாரும் பயன்படுத்திக்க மாட்டேன் என்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  13. // Dr B Jambulingam said...
    நல்ல வேளை. மற்றவர்கள் தப்பித்துக்கொள்ளும்படி செய்துவிட்டீர்கள்.//
    நாங்க ஒண்ணும் கேள்வி கேட்காமல் விட்டுவிட்டோம் என்று சந்தோஷப்படுகின்றீர்களா! வருகின்ற வியாழக்கிழமை கேட்க கேள்வி தயார் செய்துவிட்டோம். யாரும் தப்பமுடியாது.

    பதிலளிநீக்கு
  14. //கோமதி அரசு said...
    நல்ல கற்பனை.//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. //KILLERGEE Devakottai said...
    இது 4 G மூலமாக வருகின்றதோ..//
    அப்படியும் இருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  16. //டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
    haahaha

    June 12, 2016 at 7:03 PM
    டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
    haahaha//
    இரண்டு டிஷ் - இரண்டு சிரிப்பு. இரண்டு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. //Anandaraja Vijayaraghavan said...
    மூணு வச்சாதேனே, 3 டி கிடைக்கும், ஏமாத்தப் பாக்கறீங்களா?//
    டாடா (ஸ்)கைகாரர்கள் காதில் விழுந்தால், மூன்றாவது டிஷ் + கேபிளுடன் ஒரு ஆளை உடனே அனுப்பிவைத்துவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  18. //Madhavan Srinivasagopalan said...
    3-டி , எப்படி தெரியும்
    3-டி(வாஸ்து) சாஸ்திரப்படி, அன்டேனாக்கு பின்னாடி தென்னை மரம் இருக்கப்டாது//
    வாழ வைப்போமா?

    பதிலளிநீக்கு
  19. //Madhavan Srinivasagopalan said...
    டெக்னிகலா சொல்லனும்னா, ஒரு கனெக்ஷன் கிழக்கப் போனா, ரெண்டாவது கனெக்ஷன் மேற்க போகுது.. -- இது சரிப்பட்டு வராது..//
    இல்லை இரண்டு கனெக்சன்களும் வடதெற்கு திசையில்தான் உள்ளன. கிழமேற்காக இல்லை!

    பதிலளிநீக்கு
  20. //‘தளிர்’ சுரேஷ் said...
    2டி தான் தெரியுது!//
    ஆமாம்! ரெண்டு டிஷ்தான் தெரியுது!

    பதிலளிநீக்கு
  21. //G.M Balasubramaniam said...
    இரண்டு டிஷ் ஓக்கே டிவி எங்கே ?//
    போன வாரம் வந்த காக்கா தூக்கிக்கிட்டுப் போயிடிச்சு!

    பதிலளிநீக்கு
  22. ஹ்லோஹ்ஹஹ இது வேற வேற வீட்டுக் கனெக்ஷன்....அதுலயும் ஒண்ணுலருந்து வயரே காணலை..ஒரு வேளை பின்பக்கமா போகுது போல...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!