Saturday, February 24, 2018

மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் பிரச்னைக்கு தீர்வு

1)  ..................இச்சம்பவத்தின் போது கணித ஆசிரியையான சாந்தி விஸ்வநாதன், மாணவர்களுக்கு அபாகஸ் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது 2வது முறையாக தீ அபாய மணி ஒலித்த போது சூழ்நிலையை புரிந்து கொண்ட அவர், வகுப்பின் கதவுகளை பூட்டியதுடன், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாத வகையில் ஜன்னல்களை பேப்பர்களை கொண்டு அடைத்துள்ளார். வகுப்பு மாணவர்களையும் மூலையில் அமரும்படி கூறி உள்ளார்......................  
2)  அரசுப்பள்ளி கட்டடம் கட்ட நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக தந்த முன்னாள் பெண் தலைமை ஆசிரியை பொன்மணிதேவி.

3)  மூச்சடைத்து மரணம் அடையும் அவலம் இனி தேவை இருக்காது என்று நம்புவோம்.  நன்றாய் வேலை செய்து, நல்ல தீர்வு கிடைத்தால் சந்தோஷம்.  மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்கு, 'பேண்டிகுட்' எனப்படும், 'பெருச்சாளி' எனப் பெயரிடப்பட்டுள்ள, 'ரோபோ'வை பயன்படுத்த, கேரள அரசு முடிவு செய்துள்ளது.

4)  திருமண நாளோ, வேறு எதுவோ அந்நாளின் வெள்ளி விழா ஆண்டை நாம் எப்படிக் கொண்டாடுவோம்?  ஹோட்டல்?  தியேட்டர்?  கன்னியாஸ்திரி ரோஸ் அன்டோ என்ன செய்தார்? 

5)  வறுமை காரணமாக தனக்குக் கிடைக்காத கல்வி இனி இன்னொரு குழந்தைக்கு கிடைக்காமல் போகக்கூடாது என்று இதுவரை 9 கல்விச்சாலைகள் கட்டியிருக்கிறார் அஹமத் அலி.  அடுத்து ஒரு கல்லூரி கட்டவேண்டும் என்பது இவர் கனவு.  சரி, இவர் என்ன செய்கிறார்?   ரிக்ஷா இழுக்கிறார்.  6)  மலையாள நடிகரின் காருண்யம். 
47 comments:

Geetha Sambasivam said...

வந்தாச்சு

துரை செல்வராஜூ said...

வாழ்க...

Geetha Sambasivam said...

தொடர

Thulasidharan V Thillaiakathu said...

ஆஆஆஅ!!கீதாக்காஅ காபி கஞ்சி கடமை ஆத்தியாச்சா

வந்தாச்சு...காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா கீதாக்கா

கீதா

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் கீதா அக்கா. அதிரா ஆச்சர்யப்படப்போறாங்க.... ஹா... ஹா... ஹா...

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் கீதா ரெங்கன்.

Geetha Sambasivam said...

முதல் செய்தி புதுசு! இரண்டு தெரியும். மலையாளத்துக்குப் போகணும்!

Geetha Sambasivam said...

கன்யாஸ்த்ரீயும் ரிக்‌ஷாக்காரரும் மனதைத் தொட்டார்கள்.

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...

Thulasidharan V Thillaiakathu said...

5.59 க்கு வந்துட்டேன்....முட்டி மோதி...ஹா ஹா ஹா ஹா அண்ணாவோடும், அக்காவோடும் அப்புறம்தான் உள்ளே வந்துருக்கேன்...ப்ளாகரும் சொல்லிச்சு கான்ஃபிளிக்ட் என்று...ஹா ஹா ஹா ஹா ஹா...அதிரா இன்னிக்கு கீதா க்கா ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊ...அவங்க ராசி இன்னிக்கு என்ன சொல்லுது!!!?? ஹா ஹா

ஓகே அப்பால வாரேன்...இன்று பணி கொஞ்சம் அதிகம்....நெட்டுக்கு மூட் இருக்கும் போது எனக்கு வேலை வந்துவிடுகிறது...ஹா ஹா ஹா

கீதா

Geetha Sambasivam said...

பொன்மணி அம்மாவும் படிச்சேன். மலையாள நடிகர் செய்ததும் அருமை!

ஸ்ரீராம். said...

கீதா அக்கா நீங்க ரொம்ப ஃபாஸ்ட்... செய்திகளை வேகமா ஒரு பார்வை பார்த்துட்டீங்க......

Geetha Sambasivam said...

//ஆஆஆஅ!!கீதாக்காஅ காபி கஞ்சி கடமை ஆத்தியாச்சா// ஹாஹாஹாஹா, தி.கீதா, நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன், எதுக்கு வருவேன்னு தெரியாது! சொல்லவும் மாட்டேன். ஆனா வர வேண்டிய நேரத்தில் வந்தே தீருவேன்! ஹாஹாஹஹா

துரை செல்வராஜூ said...

ஆகா....
காத்து அடிக்கிற நேரத்தில
காஃபி ஆத்துற வேகம் அபாரம்...

Geetha Sambasivam said...

//கீதா அக்கா நீங்க ரொம்ப ஃபாஸ்ட்... செய்திகளை வேகமா ஒரு பார்வை பார்த்துட்டீங்க......// ஹெஹெஹெஹெ, நாங்க யாரு?

ஸ்ரீராம். said...

// எப்படி வருவேன், எதுக்கு வருவேன்னு தெரியாது! சொல்லவும் மாட்டேன்.//

சூப்பர் ஸ்டார் கீதா அக்கா!

ஸ்ரீராம். said...

// ஆகா....
காத்து அடிக்கிற நேரத்தில
காஃபி ஆத்துற வேகம் அபாரம்..//

ஆஹா... கவித... கவித...

Geetha Sambasivam said...

ஃபர்ஷ்டு வர தகினிகி புரிஞ்சு போச்சாக்கும். ஆனா அதைச் சொல்ல மாட்டேனே! :)

Bhanumathy Venkateswaran said...

Good morning!

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் பானு அக்கா.

KILLERGEE Devakottai said...

அஹமது அலி பிரமிப்பான மனிதர்

துரை செல்வராஜூ said...

தூய தொண்டு உள்ளங்களுக்கு
இறைவன் துணையிருக்கட்டும்...

Vimalan Perali said...

சாந்தி விஸ்வநாதன்.அவர்களுக்கு மனம் திறந்த பாராட்டுக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பெருமக்கள், அரிய செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

துரை செல்வராஜூ said...

@ Geetha Sambasivam said...

>>> ஃபர்ஷ்டு வர தகினிகி புரிஞ்சு போச்சாக்கும். ஆனா அதைச் சொல்ல மாட்டேனே! :)

அதான் அந்த தக்கினிக்கி புரிஞ்சு போச்சே!.. அப்பறம் எப்படிச் சொல்றது!?...

Geetha Sambasivam said...

//அதான் அந்த தக்கினிக்கி புரிஞ்சு போச்சே!.. அப்பறம் எப்படிச் சொல்றது!?...// அதிராமியாவ் வந்து கேட்குமோ என்னமோ! அதான், சொல்ல மாட்டேன்னு முதல்லேயே சொல்லிட்டேன்! :))))

நெ.த. said...

நல்ல பாசிடிவ் செய்திகளைப் படிப்பதே சந்தோஷமாக இருக்கிறது.அனைவருக்கும் பாராட்டுகள். கல்வி அறிவு கொடுக்கும் அந்த அன்பருக்கு சிறப்பு வாழ்த்துகள்.

Asokan Kuppusamy said...

அனைவரும் போற்ற தகுந்தவர்கள் பாராட்டுகள்

athiraமியாவ் said...

ஆஆஆஆவ்வ்வ்வ்வ் என்னாதூஊஊஊஊஊஊஉ இன்று கீசாக்காவோ 1ஸ்ட்டூஊஊஊஊஊ:))... நோ..நோ..நோ..அதுக்காக ஸ்ரீராம் கூவத்தில குதிச்சிடாதீஇங்கோ:) அதில ஃபீமேல் முதலைஸ்:) நிறைய இருக்காம்ம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:).. நைட் ஜாமத்தில எங்கட றூம் லேசா ஆடும்போது நேக்கு சந்தேகம் வந்துதே:) அது சரியாப்போச்ச்ச்ச்ச்:))

///அதிரா இன்னிக்கு கீதா க்கா ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊ...அவங்க ராசி இன்னிக்கு என்ன சொல்லுது!!!?? ஹா ஹா
//

கீதாஆஆஆஆ அவ மேட ராசியேதான்ன்ன்ன்:))

athiraமியாவ் said...

///Geetha Sambasivam said...
//அதான் அந்த தக்கினிக்கி புரிஞ்சு போச்சே!.. அப்பறம் எப்படிச் சொல்றது!?...// அதிராமியாவ் வந்து கேட்குமோ என்னமோ! அதான், சொல்ல மாட்டேன்னு முதல்லேயே சொல்லிட்டேன்! :))))//

ஹா ஹா ஹா மீ இண்டைக்குக் கேய்க்கவே மாய்ட்டேன்ன் ஆனா :).. இனிமேல் எப்பவாவது கீசாக்கா 1ஸ்ட்டா வராட்டில்:)).... நடு புளொக்கில:) வச்சு நாலு கிளவி ஹையோ அது கேள்வி கேய்ப்பேன்ன்:)) கீசாக்காவை அல்ல:).. அந்த தெக்கினிக்கை:))... ஹையோ இனித்தான் ஸ்ரீராம் என்ன போட்டிருக்கிறார் என ஓரக்கண்ணால் பார்க்கப் போறேன்ன்:)..

Geetha Sambasivam said...

ஶ்ரீராம், போயும் போயும் கூவத்திலா குதிக்கணும்! வேண்டாம், வேண்டாம்.

அதிரடி, ஒவ்வொரு ராசியாச் சொல்லுங்க! என்னோட ராசியைச் சொன்னாலும் நான் என்னமோ ஒத்துக்கப் போறதில்லையே! ஹிஹிஹி!

Nagendra Bharathi said...

வாழ்த்துக்கள்

athiraமியாவ் said...

வழமையாக சனிக்கிழமைகளில் இங்கு வந்தால், ஸ்ரீராமின் எழுத்துக்களைப் பார்ப்பதோடு நிறுத்தி விடுவேன்.. லிங்கை திறந்து பார்ப்பதில்லை... ஆனா இன்று ஸ்ரீராம் ஊஸ் பண்ணிய தெக்கினிக்கால:) ஆர்வக் கோளாறு மேலிட்டு முதலவதை ஓபின் பண்ணிப் பார்த்தனே..

ஏனெனில்...

///வகுப்பின் கதவுகளை பூட்டியதுடன், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாத வகையில் ஜன்னல்களை பேப்பர்களை கொண்டு அடைத்துள்ளார். வகுப்பு மாணவர்களையும் மூலையில் அமரும்படி கூறி உள்ளார்..........///

இதைப் படிச்சதும் எனக்கு நெஞ்சு பக்குப் பக்கென்றாகிவிட்டது... பொதுவா ஃபயர் அலாம் ஒலிச்சால்ல்.. பிள்ளைகளை கடகடவென ஸ்ரெப்ஸ் மூலம் கீழே கூட்டிச் சென்று[லிஃப்ட் பாவிக்கக்கூடாது].. கிரவுண்ட்ஸ் க்குள் போய் விட வேண்டும்.. என்ன குளிரோ மழையோ.. ஜக்கட்கூட எடுக்க விடாமல் கூட்டிக் கொண்டு ஓட வேண்டும்.. சில குழந்தைகள் வரமாட்டேன் என அழுதால்.. தூக்கிக் கொண்டு ஓடிட வேண்டும் இதுதான் இங்கு ஆசியர்களுக்கான றூல்ஸ்:))..

அப்போ இந்த ஆசிரியர்.. இப்படி பூட்டினார் என்றதும்.. எனக்கு மனக்கண்ணில் தோன்றிய நினைப்பு.. அந்த மனநோயாளி பைலட் பிளேனை வேண்டுமென்றே மலையில் மோதி அனைவரையும் கொன்றாரே அப்பூடி இவருக்கும் ஏதும் மனவியாதி இருக்குமோ என பயந்து.. ஓபின் பண்ணிப் படிச்சேன்ன்... அப்பவும் மனதை சமாதானப் படுத்தினேன்.. இல்லை தப்பான முடிவு எனில்.. இங்கு ஸ்ரீராம் போட்டிருக்க மாட்டார்ர்.. சனிக்கிழமை தகவல் நல்லவை மட்டும்தானே என:))..

ஹையோ ஹையோ ஸ்ரீராம் பாவிச்ச ஒரு தெக்கினிக்கால என் குட்டி இதயம் பட்ட பாடிருக்கே கர்ர்ர்ர்ர்:)).. வரவர ஸ்ரீராமின் கிட்னி நல்லாவே ஷார்ப்பாகுதே:)) ஹா ஹா ஹா.

athiraமியாவ் said...

//அதிரடி, ஒவ்வொரு ராசியாச் சொல்லுங்க! என்னோட ராசியைச் சொன்னாலும் நான் என்னமோ ஒத்துக்கப் போறதில்லையே! ஹிஹிஹி!//

ஹா ஹா ஹா இல்ல கீசாக்கா போனதடவையும் மேட ராசி சொன்னனே:) எனக்கென்னமோ நீங்க அச்சுவினி ..பரணியாக இருப்பீங்களோ என ஒரு சந்தேகம்:))

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹாஹா, தி.கீதா, நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன், எதுக்கு வருவேன்னு தெரியாது! சொல்லவும் மாட்டேன். ஆனா வர வேண்டிய நேரத்தில் வந்தே தீருவேன்! ஹாஹாஹஹா//

ஹா ஹ் ஆ ஹா ஹா ஹாஹா..கீதாக்கா.அக்கா சிரிச்சுட்டேன்... ரொம்ப சரியாத்தான் நான் சொல்லிருக்கேன்...தானைத்தலைவினு!! என்னைக்கு ஸிஸ்டம் சரியா இல்லைனு சொன்னாங்களோ அன்னைலருந்தே!!! இப்படித்தான்!!! சரி சரி நீங்க வாங்க எப்ப வேணாலும் வாங்க!! எப்படி வேணாலும் வாங்க பாரசூட் போட்டுக் குதிச்சு வாங்க!!! ஆனா "ஒரு தடவைதான் சொல்லுவேன்..நூறு தடவை சொன்னா மாதிரினு" மட்டும் சொல்லிடாதீங்க...எனக்கெல்லாம் பல தடவை சொன்னாத்தான் மண்டைல உரைக்கும் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...
வரதுக்கு முன்னாடி உங்க ராசி நல்லாருக்கானு அ அ வைக் கேட்டுருங்க!!! அவங்கதான் ஆஷா போன்ஸ்லே, கம்பபாரதி எல்லாம் போய்... இப்ப ஜோஸியர் அவதாரம் வேற எடுத்துருக்காங்க...ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹாஹா, தி.கீதா, நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன், எதுக்கு வருவேன்னு தெரியாது! சொல்லவும் மாட்டேன். ஆனா வர வேண்டிய நேரத்தில் வந்தே தீருவேன்! ஹாஹாஹஹா//

ஹா ஹ் ஆ ஹா ஹா ஹாஹா..கீதாக்கா.அக்கா சிரிச்சுட்டேன்... ரொம்ப சரியாத்தான் நான் சொல்லிருக்கேன்...தானைத்தலைவினு!! என்னைக்கு ஸிஸ்டம் சரியா இல்லைனு சொன்னாங்களோ அன்னைலருந்தே!!! இப்படித்தான்!!! சரி சரி நீங்க வாங்க எப்ப வேணாலும் வாங்க!! எப்படி வேணாலும் வாங்க பாரசூட் போட்டுக் குதிச்சு வாங்க!!! ஆனா "ஒரு தடவைதான் சொல்லுவேன்..நூறு தடவை சொன்னா மாதிரினு" மட்டும் சொல்லிடாதீங்க...எனக்கெல்லாம் பல தடவை சொன்னாத்தான் மண்டைல உரைக்கும் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...
வரதுக்கு முன்னாடி உங்க ராசி நல்லாருக்கானு அ அ வைக் கேட்டுருங்க!!! அவங்கதான் ஆஷா போன்ஸ்லே, கம்பபாரதி எல்லாம் போய்... இப்ப ஜோஸியர் அவதாரம் வேற எடுத்துருக்காங்க...ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹாஹா, தி.கீதா, நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன், எதுக்கு வருவேன்னு தெரியாது! சொல்லவும் மாட்டேன். ஆனா வர வேண்டிய நேரத்தில் வந்தே தீருவேன்! ஹாஹாஹஹா//

ஹா ஹ் ஆ ஹா ஹா ஹாஹா..கீதாக்கா.அக்கா சிரிச்சுட்டேன்... ரொம்ப சரியாத்தான் நான் சொல்லிருக்கேன்...தானைத்தலைவினு!! என்னைக்கு ஸிஸ்டம் சரியா இல்லைனு சொன்னாங்களோ அன்னைலருந்தே!!! இப்படித்தான்!!! சரி சரி நீங்க வாங்க எப்ப வேணாலும் வாங்க!! எப்படி வேணாலும் வாங்க பாரசூட் போட்டுக் குதிச்சு வாங்க!!! ஆனா "ஒரு தடவைதான் சொல்லுவேன்..நூறு தடவை சொன்னா மாதிரினு" மட்டும் சொல்லிடாதீங்க...எனக்கெல்லாம் பல தடவை சொன்னாத்தான் மண்டைல உரைக்கும் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...
வரதுக்கு முன்னாடி உங்க ராசி நல்லாருக்கானு அ அ வைக் கேட்டுருங்க!!! அவங்கதான் ஆஷா போன்ஸ்லே, கம்பபாரதி எல்லாம் போய்... இப்ப ஜோஸியர் அவதாரம் வேற எடுத்துருக்காங்க...ஹா ஹா ஹா

கீதா

Geetha Sambasivam said...

//ஹா ஹா ஹா இல்ல கீசாக்கா போனதடவையும் மேட ராசி சொன்னனே:) எனக்கென்னமோ நீங்க அச்சுவினி ..பரணியாக இருப்பீங்களோ என ஒரு சந்தேகம்:))// தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை! :P :P :P :P

Geetha Sambasivam said...

//ஆனா "ஒரு தடவைதான் சொல்லுவேன்..நூறு தடவை சொன்னா மாதிரினு" மட்டும் சொல்லிடாதீங்க// நீங்க லேட்டோ லேட்டு! அதெல்லாம் பல முறை சொல்லிட்டேனே! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? :))))

கோமதி அரசு said...

நல்ல செய்திகள். அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களுக்கும் சொல்ல வேண்டும் வாழ்க வளமுடன்.
மனித கழிவுகளை அகற்றும் பிரச்னைக்கு தீர்வு கண்ட கேரள அரசை பாராட்ட வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹா என் கமென்டு வந்துருச்சு அதுவும் ரெண்டு தடவை....ஹையோடா..இது எந்தானு சம்பிவிக்குன்னு இ எபியிலு!!!!!

ஹா ஹா ஹா கேரள போஸிட்டிவ் ந்யூஸ் அல்லே அதானு மலையாளம் வந்நு!! ஹிஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன்: அனைத்துச் செய்திகளும் அருமையான பாஸிட்டிவ் செய்திகள். கேரளச் செய்தியும் இடம் பெற்றிருக்கிறதே! அனைவருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்!

கீதா: ஆசிரியர் சாந்தி விஸ்வநாதன், இந்தியரின் பெருமையை காப்பாற்றி!! வாவ்!!

ஆசிரியர் பொன்மணிதேவி க்குப் பாராட்டுகள்! எத்தனைபேருக்கு இபப்டி ஒரு மனம் வரும் நிலம் கொடுக்க!!

ரோஸ் அன்டோ, அஹமத் அலி! ஹேட்ஸ் ஆஃப்!!!!

நடிகர் குஞ்சக்கோ போபனுக்குப் பாராட்டுகள். இன்னும் அவர் உதவிகள் பெருகட்டும்.

கேரள அரசு மனிதக் கழிவு அகற்றும் மெஷின் கொண்டுவந்தது போல் இங்கும் தமிழ்நாட்டிலும் வந்தால் நல்லது. இங்கு இப்போது சில இடங்களில் பார்த்த நினைவு ஆனால் இப்படி இல்லை. வேறு மாதிரி இருந்தது...முழுமையாக இல்லை.

நான் கேரளத்தில் இருந்த போது அபார்ட்மென்டில் ட்ரெயினேஜ் அடைபட்ட போது, அதில் இறங்கும் மனிதர் குடித்துவிட்டுத்தான் இறங்கினார். ஒரு சிலர் அதைக் குற்றப்படுத்தினார்கள். மனம் வேதனை அடைந்தது. பாவம் அதில் இறங்குபவர் நாம் இறங்குவோமா...? இறங்கியவர் எடுத்துப் போட்டவை அனைத்தும் நாப்கின்ஸ், காண்டம்ஸ்..திட்டிக் கொண்டே எடுத்துப் போட்டார்....பாவம்!!

ஹும்...என்ன மனிதர்களோ...நம் மனிதர்கள்...இப்போது அந்த மெஷின் வந்தது மிகவும் நல்லதாகிப் போச்சு...இங்கும் வர வேண்டும்....

Thulasidharan V Thillaiakathu said...

அதெல்லாம் பல முறை சொல்லிட்டேனே! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? :))))//

100 தடவைன்றதையும் 100 தடவை சொல்லிட்டீங்களாக்கா!! ஹா ஹா ஹா ஹாஹா...என்ன பண்ணுவேன்!! என்ன பண்ணூவேன்!! என்ன பண்ணுவேன்!! பேசாம அ அ வோடு காசிக்குப் போயிடலாமுனு...அ அ என்ன சொல்லறீங்க!!??

கீதா

Bhanumathy Venkateswaran said...

அத்தனை செய்திகளும் நெகிழ வைத்தன. மலையாள நடிகர் உதவுவது நல்லதுதான், ஆனால் பூச்சி கொல்லி மருந்துகளுக்கு மாற்று ஏற்பாடு செய்பவர்களை ஊக்குவிக்கலாமே. நேற்று முழுவதும் கொஞ்சம் பிசி.வெங்கட் நாகராஜ் said...

அவ்வளவு பேரும் பாசிட்டிவ் மனிதர்கள். உங்கள் மூலம் நல்ல செய்திகளை தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் பாராட்டுகள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!