வியாழன், 21 அக்டோபர், 2010

நானே நானோ?



இது இன்றைய ஆங்கில தினசரியில் வந்த விளம்பரத்தின் ஒரு பகுதி: 


எல்லாம் நன்றாக உள்ளன. 
ஆனால், ஒரே ஒரு வார்த்தையில், இரண்டு எழுத்துகள் இடம் மாறியுள்ளன. 


அதனால், ஊன்றிப் பார்த்து, படிப்பவர்கள், 'ஐயோ வேண்டாம் இந்த வண்டி' என்று நினைக்கின்ற அளவுக்குப் போய்விட வாய்ப்பு உள்ளது. 


உங்களால் அது என்ன வார்த்தை, என்ன தவறு, சரியான வார்த்தை எது என்று கண்டுபிடிக்க முடிகிறதா? பின்னூட்டத்தில் பதியுங்கள். 


(இன்னொரு வார்த்தையிலும் தவறு உள்ளது. ஆனால் ஆபத்தான தவறு இல்லை. ஓர் ஈ பறந்துபோய்விட்டது. முடிந்தால் இதையும் கண்டுபிடியுங்கள்!)  
             

12 கருத்துகள்:

  1. The words should have been 'Compliant' instead of 'complaint' and 'gradeability' instead of 'gradability'. Am I right nna?

    [Even Gradability is acceptable ;)]

    பதிலளிநீக்கு
  2. //அன்னு said...
    The words should have been 'Compliant' instead of 'complaint' and 'gradeability' instead of 'gradability'. Am I right nna? //

    Right (A)nnu!

    பதிலளிநீக்கு
  3. Gradeability:
    A vehicle's ability to climb a grade at a given speed. Example: A truck with a gradeability of 5% at 60 kmph can maintain 60 kmph on a grade with a rise of 5%.

    What is the rise of 5%?
    5/100 = 1/20.

    That is, a rise of one meter over a distance of 20 meters.

    பதிலளிநீக்கு
  4. என்னங்க இது, கார் படத்தைப் போட்டு கணக்கு வாத்தியாரா மாறிட்டீங்க! பிணக்குகுங்க.

    பதிலளிநீக்கு
  5. பசங்க பட விருது பெற்றமைக்கு ஸ்ரீராமுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. பசங்க பட விருது பெற்றமைக்கு ஸ்ரீராமுக்கு "எங்கள்" வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. குரோம்பேட்டைக் குறும்பன்22 அக்டோபர், 2010 அன்று 10:52 PM

    டவுட் # 'பசங்க' 'பட விருது' பெற்றால் ஸ்ரீராமுக்கு ஏன் வாழ்த்து?
    பசங்களுக்கே வாழ்த்து சொல்லலாமே?
    இல்லை அவங்க ஸ்ரீராமோட பசங்களா?
    :-) ;-)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!