நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
spot the error லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
spot the error லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
21.10.10
நானே நானோ?
இது இன்றைய ஆங்கில தினசரியில் வந்த விளம்பரத்தின் ஒரு பகுதி:
எல்லாம் நன்றாக உள்ளன.
ஆனால், ஒரே ஒரு வார்த்தையில், இரண்டு எழுத்துகள் இடம் மாறியுள்ளன.
அதனால், ஊன்றிப் பார்த்து, படிப்பவர்கள், 'ஐயோ வேண்டாம் இந்த வண்டி' என்று நினைக்கின்ற அளவுக்குப் போய்விட வாய்ப்பு உள்ளது.
உங்களால் அது என்ன வார்த்தை, என்ன தவறு, சரியான வார்த்தை எது என்று கண்டுபிடிக்க முடிகிறதா? பின்னூட்டத்தில் பதியுங்கள்.
(இன்னொரு வார்த்தையிலும் தவறு உள்ளது. ஆனால் ஆபத்தான தவறு இல்லை. ஓர் ஈ பறந்துபோய்விட்டது. முடிந்தால் இதையும் கண்டுபிடியுங்கள்!)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)