வியாழன், 7 அக்டோபர், 2010

புதிர்ப் போட்டி !

நமது SPS பட்டம் பெற்ற, எதிர்காலத்தில் பெறப்போகும் வாசகர்களுக்கு ஒரு புதிர்ப் போட்டி. 


இங்கே கிளிக்குக: 

யார் இவர்? என்ன புகழ்?  14 கருத்துகள்:

 1. இவர் பில் கேட்ஸ் இல்லை. உருவ ஒற்றுமை கொஞ்சம் இருக்கு. இவர் பிறந்தது அக்டோபர் ஒன்பது; பில் கேட்ஸ் பிறந்தது அக்டோபர் இருபத்தெட்டு.

  பதிலளிநீக்கு
 2. க்ளூ வேண்டுவோர், இது நம்ம ஏரியா பதிவைப் படிக்கவும்.

  பதிலளிநீக்கு
 3. Looks like Sean Lennon.

  Coutesy Wikipedia

  "Seán Taro Ono Lennon (born October 9, 1975) is a British-American singer, songwriter, musician, guitarist and actor. He is the only son of John Lennon and Yoko Ono..."

  http://en.wikipedia.org/wiki/Sean_Lennon

  பதிலளிநீக்கு
 4. "ஐயோயோ, அது நான் இல்லிங்களே "

  (துரை, பாலையா "ஊட்டி வரை உறவு" படத்தில் தொலைபேசியில் சொல்லும் டயலாக்)

  பதிலளிநீக்கு
 5. நம்ம கோண்டு அமெரிக்கா போய் இப்படி ஆயிட்டானா:)))

  பதிலளிநீக்கு
 6. எங்கள் புளொக் ஆசிரியர்களில்
  யாரோ ஒருத்தர் !

  பதிலளிநீக்கு
 7. குரோம்பேட்டைக் குறும்பன்8 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:15

  லலித் மோடி!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!