Annie Edson Taylor was the first to survive a trip over Niagara Falls in a barrel. She used a custom-made barrel with padding and leather straps. She climbed inside the airtight barrel, the air pressure was compressed with a bicycle pump and on her 63rd birthday, October 24, 1901, she headed down the Niagara River towards Horseshoe Falls. After the plunge, rescuers found her alive with only a small gash on her head. She was hoping for fame and fortune with her stunt, but she died in poverty.
பேரழகு நீர்வீழ்ச்சி நயாகரா!
பதிலளிநீக்குஅருமை:)!
Excellent shot.
பதிலளிநீக்குஅற்புதம். வால்பேப்பருக்காக பயன் படுத்தி கொண்டேன்.
பதிலளிநீக்குFantastic Picture..
பதிலளிநீக்குஞாயிற்றுக்கிழமை நயாகராவில் குளியலா? குற்றாலம் மாதிரி பாட்டில்ல எண்ணெய் கொடுப்பாங்களா சார்? அற்புதமான படம். நன்றி. ;-)
பதிலளிநீக்குஅழாகான படம்!
பதிலளிநீக்குfantastic view.
பதிலளிநீக்குமிக அழகு..:))
பதிலளிநீக்குஇது வரை இந்த ஆறு வருடங்களில் நான்கு முறை சென்றாகி விட்டது. எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பிரமிப்பு.
பதிலளிநீக்குஇரண்டு வருடங்களுக்கு முன்பு என் தாய் தந்தையர் வந்தபோது, என் தாய் நீர் விழ்ச்சியின் சாரலில் குளித்து அனுபவித்ததை சொல்லியே ஆகவேண்டும். என் அம்மாவும் அப்பாவும் திருநெல்வேலி ஆட்கள், அடிக்கடி குற்றாலம், மணிமுத்தாறு, பாணதீர்த்தம் அருவிகளில் குளித்து அனுபவத்திவர்கள். என் அம்மாவுக்கு இப்போது 68 வயது. நயாகரா நீர்விழ்ச்சியில் (அமெரிக்க பகுதியில்) கிழே ஒரு ரைடு உண்டு. அங்கே செல்லும்போது அருவியின் ஆக்ரோஷ நீரின் சாரலே நன்கு அருவி போல் தலையில் அடிக்கும். என் அம்மா அங்கிருந்து வரவேயில்லை.
magnificent என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமானால் தாஜ்மெஹல் பார்க்க வேண்டும். அர்த்தம் புரிய வேண்டுமானால் நயாகரா பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குஐ... எங்க ஊரு...சூப்பர் போட்டோ...
பதிலளிநீக்குIsn't it amazing!
பதிலளிநீக்குஆனால்...கனடா பகுதியில் உள்ள நயாகராதான் இன்னும் அழகு என்பது என் கருத்து. Maid on the mist & behind the falls - இரண்டும் பார்க்கவேண்டிய அதிசயம்.
பதிலளிநீக்கு