ஞாயிறு, 3 அக்டோபர், 2010

ஞாயிறு - 65

11 கருத்துகள்:

 1. பெண் சிங்கமா? அருமை.

  காட்டில் எடுத்ததா? கூண்டுச் சிங்கமா:)?

  பதிலளிநீக்கு
 2. ஏன்யா என்னைத் தொந்தரவு பண்ற

  பதிலளிநீக்கு
 3. எந்திரன் வந்ததால் சிங்கம் தூங்குதா.

  பதிலளிநீக்கு
 4. அட! இங்கபார்டா.. சிங்கம் கண் அடிச்சு நம்மள சீண்டிப் பார்க்குது!!!

  பதிலளிநீக்கு
 5. அந்தச் சிங்கத்துக்குச் சுகமில்ல.முகத்தில ஈ இருக்கு.அதான் ஸ்ரீராம் தைரியமா கிட்டப்போய் படம் எடுத்திருக்கார் !

  பதிலளிநீக்கு
 6. ஸ்ரீராம்?????இதெல்லாம் கொஞ்சம் ஓவராக தெரியவில்லை?

  பதிலளிநீக்கு
 7. இவ்வளவு சோகமான சிங்கத்தை நான் பார்த்ததே இல்லை. "எங்கள்"-ஐ Blue Cross - இல் மாட்டிவிட வேண்டும். கொஞ்சம் புல்லாவது போடுங்கள் ஐய்யா.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!