புதன், 17 நவம்பர், 2010

மேன், எத்தனை மேன்களடி!


இன்று காலை, வீட்டுப் பொடிசின் தொல்லை தாங்காமல், தொலைக்காட்சிப் பெட்டியில், கேலிச்சித்திரத் தடங்களை ஒவ்வொன்றாக தடவிப் பார்த்து வருகையில், டிஸ்னி தடத்தில், எலி மனிதன் (Ratman) என்ற ஒரு தொடர் இருப்பது தெரிந்தது. சரி - அடுத்த சந்தர்ப்பத்தில் பொடிசு ஏதாவது கதை கேட்டால், இதில் பார்ப்பது எதையாவது அடிப்படையாக வைத்து, சொந்த சரக்கு சேர்த்து, ஏதாவது அவனுக்கு கதை விடலாமே என்று நினைத்து, அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது இதுவரை எவ்வளவு மனிதர்கள் வெளியாகி பிரபலமாகியுள்ளார்கள் என்று சிந்தித்துப் பார்த்தேன். 

1) Super man
2) Spider man
3) Bat man
4) Rat man
------- 


கீழ்க்கண்டவைகள் வந்து விட்டனவா இல்லையா?

1) Cat man.
2) Eat man
3) Fat man
4) Hat man
5) Mat man
6) Oat man
7) Pat man
8) Sat man
9) Tat man
10) Vat man
11) Goutha man
12) Yagnara man

இதுவரையில் இந்தப் பன்னிரண்டு தலைப்புகளுக்கும் பேட்டண்ட் வாங்கப்படவில்லை என்றால், 'எங்கள்' சார்பில் இதற்குப் பேட்டண்ட் விண்ணப்பம் கொடுக்கப் போகிறோம். ;))

யாருக்காவது ஆட்சேபணை இருந்தால், உடனடியாக பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் !
            

17 கருத்துகள்:

 1. ஆமாம் எல் கே அவர்கள் சொல்வதை நான் வழி மொழிகின்றேன்!

  பதிலளிநீக்கு
 2. goutha man முன்பே வந்து எங்கள் ப்ளாகில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 3. இன்னொண்ணும் சேத்துக்குங்க: sapatra man

  பதிலளிநீக்கு
 4. எல்லாம் சரி.. இதில் நம்ம கௌதமனை ஏன் இழுக்கிறீங்க.. :))

  பதிலளிநீக்கு
 5. HEMAN also வந்துடிச்சி.. SHEMAN பதிமூணாவதா பண்ணுங்க..

  பதிலளிநீக்கு
 6. GOD MANஐ விட்டுட்டீங்களே

  விஜய்

  பதிலளிநீக்கு
 7. அந்த மான் எங்க சொந்தமான்ன்னு எல்லாத்துக்கும் மான் சேர்த்திட்டாப் போச்சு !

  பதிலளிநீக்கு
 8. GUN'MAN
  BUN'MAN
  RUN'MAN
  LEE'MAN
  GEE'MAN
  NEE'MAN
  MA'MAN
  SO'MAN
  GO'MAN
  y this is also good...

  KAA'MAN (KODURAN)
  itheppadi irukku....!
  ha ha ha !
  (fun'y)

  பதிலளிநீக்கு
 9. கருத்துரைகள் எழுதிய எல் கே, கௌதமன், அனானி, கீதா சந்தானம், அப்பாதுரை, ராமலக்ஷ்மி, தேனம்மை, மாதவன் (ஹி மேன், ஷி மேன் நல்லா சொன்னீங்க!) விஜய், ஹேமா, ஆகாய மனிதன் (அட Sky man !! -இதை மறந்துவிட்டோமே!!) எல்லோருக்கும் எங்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. var man ( ravi )
  bur man ( SD / RD )
  see man ( சீமான் !)
  inna man ( M R Radha style )

  பதிலளிநீக்கு
 11. இந்தியாவின் முதல் ‘மேன்’ ஆகிய "Sakthi man"-ஐ மறந்திட்டீங்களே!! :-)))

  பதிலளிநீக்கு
 12. நன்றி சாய். (நீங்க சாய் மானத்திற்கு ஹி ஹி... சாய் மேனிற்கு பேட்டன்ட் வாங்கிக்குங்க!)

  மோ சி அட உங்க யோசனைகள் அருமையாக உள்ளன.

  ஹுஸைனம்மா, கரெக்ட்! சக்திமான் மறந்தே போய்விட்டது. அப்போ விளம்பரங்கள் கூட ஷக்திமானை முன்னிலைப்படுத்தி நிறைய வந்தன.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!