வெள்ளி, 26 நவம்பர், 2010

மரகத அணை

                        
நாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன்  பதிவைப் படித்த நண்பர்களுக்கு, ஒரு விளக்கப் படமும், விவரங்களும் கொடுத்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும் என்று தோன்றியதால், இந்தப் பதிவு. மரகத அணை, உதகமண்டலத்திற்கு தென் மேற்கே அமைந்துள்ள ஓர் இடம்.


படத்தின் மேலே, 'A' குறியிட்டிருப்பது எமரால்ட் டாம்.

சிவப்பு அம்புக் குறி காட்டியிருப்பது, பதிவாசிரியர் இருந்த வீடு.

வெள்ளை அம்புக் குறி காட்டுவது, வெங்கடாசலம் வீடு.

நீல அம்புக் குறி காட்டுவது, பதிவாசிரியர், ரங்கனை சந்தித்த இடம்.
    

4 கருத்துகள்:

 1. அஹா. கூகிள் மேப்ஸா. இப்படியும் உபயோகமாறதா:)

  பதிலளிநீக்கு
 2. // வானம்பாடிகள் said...
  அஹா. கூகிள் மேப்ஸா....//

  ஆமாம்! அடிச்சது கப்ஸா இல்லை என்று காட்டிக்கொள்ள!

  பதிலளிநீக்கு
 3. அப்படியே "ஹட்டி போய்" கிராமத்தையும் காட்டியிருக்கலாம் தானே!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!