ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஞாயிறு - 72

11 கருத்துகள்:

 1. ஞாயிறு அதிகாலையில் பூத்துக் குலுங்கும் அழகிய மலர்களைக் காணத் தந்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. மலர்கள் பாட்டெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 3. 'பூக்களின் சங்கிலிப் போராட்டமோ' என ஆச்சர்யப் பட வைக்கும் அணிவகுப்பு.... இரண்டாவதாக!
  முதலாவதில், 'க்ளோஸ் அப்' ஷாட்.

  கண்களுக்கு குளிர்ச்சி.. நன்றி

  பதிலளிநீக்கு
 4. எவ்வளவு குளிர்மையா இருக்கு.இயற்கை தந்த அற்புதம் பூக்கள்.பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருக்கு !

  பதிலளிநீக்கு
 5. எத்தனை மலர்கள்! எத்தனை நிறங்கள்!
  கொள்ளை அழகு!

  பதிலளிநீக்கு
 6. முகர்வதற்கு முகத்தின் முன்னே வந்தது போல் முதல் படம் ! இரண்டாவதும் நன்று. நன்றி.

  பதிலளிநீக்கு
 7. எந்த ஊரோ.!
  மலர்கள் அத்தனையும் அழகு அள்ளிக் கொண்டு போகிறது.நன்றி.

  பதிலளிநீக்கு
 8. பூப்போலே உந்தன் புன்னைகையில் என் உலகினை கண்டேனம்மா !!
  பூப்போலே உந்தன் புன்னைகையில் என் உலகினை கண்டேனம்மா !!

  அண்ணாநகரில் நான் படித்துக்கொண்டிருந்த காலங்களில் தஹிரா என்று ஒரு முஸ்லிம் பெண். அழகோ அழகு கொள்ளை அழகு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தாடை உடுத்துவாள். அதே டிரஸ் திரும்பி போட பல மாதங்கள் ஏன் வருடமே ஆகும்.

  அவள் அழகுக்கு இந்த பூக்களே தலையை தொங்கபோடும் (அந்நியன் சடையை (சாரி சதா) பார்த்து வருவது போல் !!)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!