Thursday, November 4, 2010

எல்லோருக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்!

            

17 comments:

கலாநேசன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

தீபாவளி வாழ்த்துகள்.

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

போட்டது தான் போட்டீங்க! ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டைப் போட்டிருக்கக் கூடாதா? அதிலுமா கஞ்சத் தனம்!!

தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பட்டாசுகளைத் தவிர்ப்போம்! காசைக் கரியாக்காமல் இருப்பதோடு, சுற்றுச் சூழல் இன்னும் அதிக மாசடையாமல் பாதுகாப்போம்!

meenakshi said...

எல்லோருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

எங்கள் ப்ளாக் குழுவினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்:)!

லொள்ளுராசா said...

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்!

Gopi Ramamoorthy said...

நன்றி. உங்களுக்கும் வாழ்த்துக்கள்

Madhavan said...

//போட்டது தான் போட்டீங்க! ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டைப் போட்டிருக்கக் கூடாதா? அதிலுமா கஞ்சத் தனம்!!//

அதிலும் ஒரு ஐந்தாறு போட்டிருக்கலாமே.. ( நமக்கு திருப்தியே கெடையாதா.. அதான் ஐம்பதாவது கொடுத்தாரே! .., என்னா எண்ணம்டா ?)

தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி பற்றி அகில உலக தமிழ் வலைப்பூ மன்ற உறுப்பினர் ஒருவர் (நான்தான்) சொன்ன செய்தியை இங்கு வந்து படித்துக் கொள்ளவும். -- நன்றி

எஸ்.கே said...

தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

எங்கள் said...

// போட்டது தான் போட்டீங்க! ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டைப் போட்டிருக்கக் கூடாதா? //

எங்களுக்குத் தெரிஞ்சு ஐம்பது ரூபாய் நோட்டுகளில்தான் கள்ள நோட்டு கிடையாதாம். மீதி எல்லாவற்றிலும் மக்கள் நிறைய புகுந்து விளையாடி இருக்கிறார்கள். அதனால்தான் ஐம்பது ரூபாயைத் தேர்ந்தெடுத்தோம்.

மோ.சி. பாலன் said...

எதப் பண்ணாலும் பிளான் பண்ணி தான் பண்ணுவீங்களோ..? கள்ளமில்லாத நோட்டு தந்த உங்களுக்கு கள்ளமில்லாத மனசுன்னு தீர்ப்பு சொல்லிட்டு, எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்தையும் சொல்லிக் கொள்கிறேன்.

Madhavan said...

//எங்களுக்குத் தெரிஞ்சு ஐம்பது ரூபாய் நோட்டுகளில்தான் கள்ள நோட்டு கிடையாதாம். மீதி எல்லாவற்றிலும் மக்கள் நிறைய புகுந்து விளையாடி இருக்கிறார்கள். அதனால்தான் ஐம்பது ரூபாயைத் தேர்ந்தெடுத்தோம். //

இப்படி தெளிவாச் சொன்னா, சரிதான்..

சைவகொத்துப்பரோட்டா said...

தீபாவளி வாழ்த்துக்கள். (கொஞ்சம் தாமதமான)

வல்லிசிம்ஹன் said...

இங்கு வந்து வாசிப்பவர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் மனம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தங்கள் எல்லோருக்கும்!

Thulasidharan V Thillaiakathu said...

அது சரி எதற்கு அந்த 50 ரூபாய் நோட்டு?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!