ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஞாயிறு - 71

15 கருத்துகள்:

 1. அருமையான சித்திரம்.

  ஒன்றாம் வகுப்பு மாணவனிடமிருந்து..

  பாராட்டுக்கள் அருணுக்கு.

  பதிலளிநீக்கு
 2. Superb drawing....

  I also made a drawing to Honor today's Special. please visit (vote on indli) & comment.
  thanks

  http://madhavan73.blogspot.com/2010/11/blog-post_13.html

  பதிலளிநீக்கு
 3. பசுமை நிறைந்த சூழல் இனி ஓவியங்களில் மட்டுமே ??

  பதிலளிநீக்கு
 4. குரோம்பேட்டைக் குறும்பன்14 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:33

  இனிய 'குழந்தைகள் தின' வாழ்த்துக்கள்,
  கே அர்ஜுனுக்கு!

  பதிலளிநீக்கு
 5. அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.
  அருணின் ஓவியம் அழகு. வான்கா ஓவியம் போல் உள்ளது. தொடர்ந்து வரையவும்

  பதிலளிநீக்கு
 6. பாராட்டுக்கள் அர்ஜுனுக்கு :)!

  அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. kரொம்ப அழகா திருத்தமா வரைந்திருக்கிறாரே அருண். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. குழந்தை வரைந்த கவிதை அழகு.
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. அழகா வந்திருக்கு கைவண்ணம்.வாழ்த்துகளும் பாராட்டும் அருணுக்கு !

  பதிலளிநீக்கு
 10. அழகான ஓவியம்.. வரைந்த பஞ்சுக்கைகளுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!