ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

ஞாயிறு 190:: அதான்டா ... இதான்டா ...


                             

14 கருத்துகள்:

 1. ஸ்ரீராம், இதுக்குப் போட்டியாவும் படம் இருக்கு. போடலாமா வேண்டாமா? :)))))))

  பதிலளிநீக்கு
 2. பார்த்த மலையாத் தெரியுது. ம்ம்ம்ம்ம்ம்?????? திருவண்ணாமலை??????

  பதிலளிநீக்கு
 3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தலைப்பை இப்போத் தான் கவனிச்சேன். க்ளூ இருக்குனு முதல்லே பார்க்கலை! :))))) ஹிஹிஹி, திருவண்ணாமலை தான். இப்படி சுலபமாவா க்ளூ கொடுக்கிறது?

  பதிலளிநீக்கு
 4. இதென்ன கேள்வி? போட்டிப் படத்தை உடனே போடுங்க கீதா மேடம்..இவ்வளவு நேரம் போட்டிருக்க வேண்டாமோ! :))

  பதிலளிநீக்கு
 5. திருவண்ணாமலை அழகு.
  அண்ணாமலை தொழுவார்வினை வழுவா வண்ணம் அறுமே!


  பதிலளிநீக்கு
 6. அதை ஏன் கேட்கறீங்க ஸ்ரீராம்,மின்சாரம் உடனே போயிடுச்சு.இப்போப்போடப்போறேனே! :))))))

  பதிலளிநீக்கு
 7. அடடா, என்ன அருமையான தலைப்பு:)! நல்ல தரிசனம்.

  தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், எல்லா மலையிலும் இருப்பார்தானே:)? இங்கே வருக:)!

  பதிலளிநீக்கு
 8. 'சபாஷ்! சரியான போட்டி!'

  கீதா அவர்களின் தளத்திலும் இதே காமென்ட். இங்கேயும் அதே!

  ராமலக்ஷ்மி போட்டிருக்கும் படங்களும் தகவல்களும் வெகு அழகு!

  போட்டிகள் தொடரட்டும். எங்களுக்குக் கொண்டாட்டம்!

  பதிலளிநீக்கு
 9. முதல் எழுத்து நே... இரண்டாம் எழுத்து ரு... மொத்தம் இரண்டே எழுத்து தான்... யார் அவர்...?

  ஹிஹி... இப்படித்தான் இருக்கு தலைப்பு...!

  பதிலளிநீக்கு
 10. மலைகளின் பெருமையை சொல்ல வேண்டிய நேரமிது.

  பதிலளிநீக்கு
 11. அட! கலக்கலா தலைப்பு குடுத்து கலக்கறீங்க. சூப்பர்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!