தலைப்பை பார்த்ததும் கோவில் கோபுரமோ என்று நினைத்தேன். ஆனால்,பெரும்பாலுமான மனிதர்களுக்கு இப்பொழுது இதுதான் கோபுரம்.இது இல்லை என்றால அவர்களுக்கு ஒரு கை ஓடிந்த மாதிரி இருக்கும்!!
உங்களுக்குப் போட்டியாப் போட்டிருக்கேன். கொஞ்சம் ஃபோட்டோ ஷாப்பிங் வேலை செய்திருக்கணும். நேரம் இல்லை. அவசரமாப் போட்டாச்சு!. தொ.நு.நி. மன்னிக்கவும். :)))))
திருவண்ணாமலையில், அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரத்திற்கு எதிரே காணப்பட்ட கோபுரம். படத்தில் கீழே உள்ள விளக்கின் பிரதிபலிப்பு, அருகில் உள்ள கட்டிடத்தில் தெரிவது படத்தின் ஹைலைட் - சாரி லோ லைட்.
தலைப்பை பார்த்ததும் கோவில் கோபுரமோ என்று நினைத்தேன். ஆனால்,பெரும்பாலுமான மனிதர்களுக்கு இப்பொழுது இதுதான் கோபுரம்.இது இல்லை என்றால அவர்களுக்கு ஒரு கை ஓடிந்த மாதிரி இருக்கும்!!
பதிலளிநீக்குஅட?? இங்கே நிறையக் கிடைக்குதே~! வந்தீங்களா என்ன????????????????????
பதிலளிநீக்குIrunda thamizhathirku velichcham tharum mobile phonekalin gopuram!
பதிலளிநீக்குhttp://sivamgss.blogspot.in/2013/02/blog-post_10.html
பதிலளிநீக்குஉங்களுக்குப் போட்டியாப் போட்டிருக்கேன். கொஞ்சம் ஃபோட்டோ ஷாப்பிங் வேலை செய்திருக்கணும். நேரம் இல்லை. அவசரமாப் போட்டாச்சு!. தொ.நு.நி. மன்னிக்கவும். :)))))
உயரமாய் இருப்பதெல்லாம் கோபுரமாயிடுமா. இது டவர் சார்:)
பதிலளிநீக்குகோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று இன்று கோபுர தரிசனமா!
பதிலளிநீக்குகல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? அலைபேசி டவர் எல்லாம் கோபுரமாகுமா?
பதிலளிநீக்கு// RAMVI said...
பதிலளிநீக்குதலைப்பை பார்த்ததும் கோவில் கோபுரமோ என்று நினைத்தேன்/
Same blood!!
படம் அழகாய் வந்துள்ளது.
பதிலளிநீக்குதிருவண்ணாமலையில், அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரத்திற்கு எதிரே காணப்பட்ட கோபுரம். படத்தில் கீழே உள்ள விளக்கின் பிரதிபலிப்பு, அருகில் உள்ள கட்டிடத்தில் தெரிவது படத்தின் ஹைலைட் - சாரி லோ லைட்.
பதிலளிநீக்குஅப்போ, ஹைலைட்டுக்குப் பொருத்தமாய் அல்லவா தலைப்பு வைக்க வேண்டும்? நானும் இருண்ட பாகத்தில்(silhouette) எங்கேனும் கோபுரம் தெரிகிறதா எனத் தேடினேன்:)!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குராமலக்ஷ்மியின் கருத்து சரிதான்.
பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்திய அனைவருக்கும் 'எங்கள்' நன்றி.
Me, also expected 'Gopura Dharisanam' -- but dis-appointed..
பதிலளிநீக்கு"Gopura Dharisanam kodi punniyam" -- old..
We see 'Electro-magnteic(wavy) Gopuram' -- these days..