Sunday, May 5, 2013

ஞாயிறு 200:: எவ்வளவு சொல்லுங்க!

                 
எவ்வளவு? 
                 
  

                      

31 comments:

பழனி. கந்தசாமி said...

தெரியல, நீங்கதான் சொல்லோணும்.

வல்லிசிம்ஹன் said...

முதலில் ஆரஞ்சுசுளைகள்.
எவ்வளவு?விலையா.சுளைகளா?
ஆரங்களா?
எண்ணிக்கை தெரியவில்லை.

பான்க் ஆஃப் ஃப்ரான்ஸ் கரன்சி.200 யூரோ?
இருப்பவர் ?
புரட்சிசமயம் போது வந்த வார்த்தைகள் லிபர்டி,இக்வாலிட்டி,சகோதரத்துவம்
இதற்கெல்லாம் விலை கிடையாது:)

அடுத்தது பாசம்,காதல்
வயது 90 இருக்குமா
4 ஆவது பல்சர் பைக்கா,. விலை தெரியாது

5 ஆவது பந்தயக் குதிரைகள்

கேள்வியே புரியாததால் இப்படி என்னை பல வழிகளில் யோசிக்க வைத்ததற்கு ரொம்ப தான்க்ஸுங்க:)

bandhu said...

200

திண்டுக்கல் தனபாலன் said...

100 ?

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகு.
கமலா ஆரஞ்சு அழகு.
பிரான்ஸ் நாட்டு ரூபாயில் நீதி தேவதை, நெப்போலியன் என்று நினைக்கிறேன்
முதுமை அன்பு அற்புதம்.
மற்றவைகள் நீங்கள் சொல்வதை கேட்டுக் கொள்கிறேன்.

sury Siva said...


ஒவ்வொரு படத்திலும் ஒரு எண்ணம் ஆனால் தொடர்கின்றது.:

ஒரே ஆரஞ்சின்
இரு பாதிகள் நாம்
இன்பமாய் வாழ்வினைச்
சுவைத்திடுவோம்

அரசு வாழ்வு நமக்கு
ஆனந்தம் அளிக்கும்
வாலிபம் நமக்கு
வலிமை தரும்

எனினும்
நிலையாத செல்வமும்
நில்லாத இளமையும்
நீர்த்த்துப்போனாலும்
நீயும் நானும்
நானும் நீயுமாய்


ஒரு பைக்கில் ஓடிப்போவோம்
இரு போலீஸ் துரத்துமுன்னே

காணாத இன்ப நிலை கண்டிடுவோம்.
கணினியும் காண இயலா
காதல் வாழ்க்கை துவங்கிடுவோம்.

...
ஏ கிழவி...! எப்படி என் கவிதை !!.. ... சுப்பு தாத்தா.

சீ.. ஆன வயசுக்கு அளவா இல்லயே உங்க கவிதை. ...மீனாட்சி பாட்டி.


sury Siva said...


அடே !!
இப்படியும் நினைக்கலாமே !

ஒன்று தான்.
உடைத்த்ப்பார்த்தால்
இரண்டாய் தோன்றுகிறது.

ஒரே அரசு தான்.
இருவருக்கும் ஈக்வல் பவர் தான்.

சக்தி இல்லயேல் சிவன் இல்லை.
நீ இல்லை எனின் இனி நான் இல்லை.

ஒருவராக தனியே தான் வந்தோம் எனினும்
இரண்டாக ஓடுகின்றோம்.

ஓட்டம் ஒரு நாள் நின்று போகும்.
விலாசமும் ஒரு நாள் அழிந்து போகும்.
கணினியில் நம் பெயர் காணாமல் போகும் - எனினும்
காதல் நமது என்றென்றும் நிலைத்தே நிற்கும்.

சுப்பு தாத்தா.

சீனு said...

சத்தியமா தெரியல... எவ்வளவு இருந்தாலும் ஆளுக்கு பாதி ஓகேவா

middleclassmadhavi said...

Aasaikku aLaVEthu?!!

geethasmbsvm6 said...

எது?????

ராமலக்ஷ்மி said...

எல்லாவற்றிலும் இரண்டு என சொல்லப் பார்த்தேன் (நாலாவதில் இரண்டு சக்கரம்). ஆனால் கடைசிப் படம்?

“எவ்வளவு” சீக்கிரம் முடியுமோ பதிலை அறிவியுங்கள்:)!

ஹேமா (HVL) said...

2,200, 200,20000, 200000. . . பரிசை இந்திய முகவரிக்கு அனுப்பி வைத்து விடவும். நன்றி!

ஹேமா (HVL) said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

கமல்ஹாசன்.

kg gouthaman said...

இவ்வளவு நேரம் எவ்வளவு என்று கேட்டு வாசகர்கள் சிண்டைப் பிச்சிக்கிட்டாங்க. இப்போ அப்பாதுரை 'கமல்ஹாசன்' என்று சொல்லி எங்களை சிண்டை பிய்த்துக் கொள்ள வைத்துவிட்டார்!

Ranjani Narayanan said...

எல்லா படங்களுக்கும் 200 க்கும் ஏதோ சம்மந்தம், சரியா?

sury Siva said...

எப்ப கமல்ஹாசன்
அப்படின்னு
அப்பாதுரை சொன்னாரோ அது
தப்போ ரைட்டோன்னு நினைக்கக்கூடாது.
சப்போர்ட்டுக்கு நான் இருக்கேன்.

கமல்ஹாசன் தான் ரைட் ஆன்சர்.
எப்படின்னு
எனக்கு புரிஞ்சு போச்சே.

ஹாட்ஸ் ஆஃப் அப்பாதுரை ஸார்.

கமல்ஹாசன் இஸ் த ரைட் ஆன்சர்.

ரூ 50 லட்சத்துக்கான செக். இதோ.

கடைசி ஒரு கோடிக்கான கேள்வி....

டாண்....


சுப்பு தாத்தா.அப்பாதுரை said...

ஹிஹி சூரி சார்:)
இதனால் சிண்டு பிய்ப்பதற்கும் கமல்ஹாசனுக்கும் தொடர்புண்டு என்றறியலாம்.

sury Siva said...

அதெல்லாம் இருக்கட்டும் அப்பாதுரை ஸாரே..
காதை கொஞ்சம் பக்கத்துலே கொண்டாங்க..
ஒண்ணு கேட்கணும்.

கமல் ஹாசன் தான் ரைட் ஆன்சரா ? எப்படி ?

சுப்பு தாத்தா.

அப்பாதுரை said...

சந்தேகமேயில்லை. கமல்ஹாசன் தான் ரைட் ஆன்சர்.

சீனு said...

@அப்பாதுரை சார்

நியாயமாறே அது எப்டின்னு சொல்லுங்க நியாயமாறே

Geetha Sambasivam said...

//ஹிஹி சூரி சார்:)
இதனால் சிண்டு பிய்ப்பதற்கும் கமல்ஹாசனுக்கும் தொடர்புண்டு என்றறியலாம்.//

இது சரியான பதில்! அப்பாடா, எனக்கும் ஒரு சப்போர்ட் இருக்கே, ஹிஹிஹிஹி.:))))))

வல்லிசிம்ஹன் said...

சுப்பு சார்.
விளங்க முடியாத பொருள் எதுவோ

விளக்கம் சொல்ல முடியாத பொருள் எதுவோ
அதுவே தானாக வந்து விளக்கம் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாதது எதுவோ
அதைத்தான் துரை சொல்லி இருக்கிறார்.:)

kg gouthaman said...

முதல் படம் ஆரஞ்சு (6x5) அல்லது ஆறேழு ஆறு X ஏழு - என்றெல்லாம் எண்ணிப் பார்த்து யாராவது கூறுவார்கள் என்று நினைத்தோம்.
ஒரு கேள்வியோடு நிறுத்தாமல், ஞாயிறு இருநூறாவது வாரம் கொண்டாடுவதால், இருநூறு என்ற தலைப்பில் கூகிளில் படங்கள் தேடி, அவற்றிலிருந்து சில 'இரு நூறு'களை பேஸ்ட் / போஸ்ட் செய்தோம். முக நூலில் இரண்டு நூற்று (சற்றேறக்குறைய) வயதினரின் படம் பார்த்து அதையும் சேர்த்தோம்.
பந்து, ரஞ்சனி நாராயணன் ஆகியோர் இருநூறு என்பதை சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.
மற்ற பதில்களையும், கலக்க(ம)ல் பதில்களையும், கவிதைகளையும் மிகவும் இரசித்தோம். கருத்துரை அளித்த ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றி!!

kg gouthaman said...

மேலதிக விவரம்: அடிக்கடி எங்கள் ஞாயிறு பதிவுப் படத்திற்கு போட்டி படம் போட்டு கலக்குகின்ற கீதா சாம்பசிவம் அவர்கள், யதேச்சையாக ஞாயிறு வெளியிட்ட பதிவின் தலைப்பில் "........ இட்லி இருநூறு ....." என்று வந்துள்ளது.

sury Siva said...

அப்ப
அப்பாதுரை ஸார்
அம்பேலா...
நானும் அவுட்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
ஃபார் அஸ் போத்.

///விளங்க முடியாத பொருள் எதுவோ

விளக்கம் சொல்ல முடியாத பொருள் எதுவோ
அதுவே தானாக வந்து விளக்கம் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாதது எதுவோ
.:)///

நாராயணா ! நாராயணா !!

திவ்ய தர்சனம் எப்போ ?

சுப்பு தாத்தா.

Bala subramanian said...

மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

ராமலக்ஷ்மி said...

அடடா, தலைப்பிலேயே இருந்திருக்கே விடை. போச்சே வடை:)!

ஞாயிறு-200_க்கு வாழ்த்துகள்!!!

Geetha Sambasivam said...

//மேலதிக விவரம்: அடிக்கடி எங்கள் ஞாயிறு பதிவுப் படத்திற்கு போட்டி படம் போட்டு கலக்குகின்ற கீதா சாம்பசிவம் அவர்கள், யதேச்சையாக ஞாயிறு வெளியிட்ட பதிவின் தலைப்பில் "........ இட்லி இருநூறு ....." என்று வந்துள்ளது.//

ஹை, ஜாலி, உடம்பு சரியா இருந்திருந்தால் என்னனு கண்டு பிடிச்சிருப்பேனோ??

பின்னே எப்படிச் சமாளிக்கிறதாம்! :))))

வல்லிசிம்ஹன் said...

ஞாயிறு இருநூறுக்கு வாழ்த்துகள்.

சீனு said...

என்ன ஞானம் என்ன ஞானம் :-)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!