வெள்ளி, 3 ஏப்ரல், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 20150403 :: படத்தின் பெயர் பொருத்தமில்லையோ?

                   
        

12 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  படத்தை பார்த்த போது மனம் கனத்து விட்டது ஒரு கண் தெரியாத நபர் வீதியில்கிடக்கும் கல்லை எடுத்து வேறுஇடத்தில் போடுகிறார்ஆனால் இந்த கால பசங்கங்களுக்கு இப்படியான சிந்தனை வருமா.. இரசித்தேன்
  த.ம1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. கார்த்தி & குழுவினருக்கு பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 3. குறும்படத்தின் கான்செப்ட்டும் படமாக்கிய விதமும் அருமை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

 4. 6 ½ நிமிடத்தில் கூட ஒரு தத்துவம் சொல்லமுடியுமா ? மனம் கணத்து விட்டது கண்ணிருந்தும் குருடராய் உலகில் எத்தனை பேர் வாழ்கிறோம்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான குறும்படம்......

  நல்ல கருத்துள்ள படம். படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. அழகாக சொல்லப்பட்ட கருத்து. கார்த்தி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

 7. இதை எல்லாம் கூட ஒரு குறும்ப்டத்தின் மூலம் சொன்னால்தான் விளங்குகிறது. ஹூம்.

  பதிலளிநீக்கு
 8. கார்த்தி குழுவினருக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! குடோஸ்!!!!! அருமையான குறும்படம். கண்ணை நிறைத்துவிட்டது! மனம் கனத்தது!

  தலைப்பு பொருந்தவில்லைதான்.....அவன் கஞ்சன் இல்லை......

  பதிலளிநீக்கு
 9. அருமையான குறும்படம்...

  தலைப்பின் டிசைன் தொடங்கி, ஒவ்வொரு காட்சியும் அழகாக படமாக்கப்பட்ட நெகிழ்ச்சியான காணொளி !

  அம்மாவின் பார்வையிலேயே அத்தனை பணக்காரமிடுக்கையும் பார்க்க முடிகிறது ! கஞ்சனாக நடிப்பவரின் அப்பாவி தோற்றமும், பேச்சும் அசத்தல் !

  இந்த படத்தை பார்த்த போது, அன்னை தெரசா அவர்களை பற்றி படித்த செய்தி ஒன்று ஞாபகம் வந்தது...

  அவர் தன் விமான பயணங்களின் போது, விமானத்தில் மிஞ்சும் உணவு வகைகளை ஆசிர பிள்ளைகளுக்காக கேட்டதை பல ஊடகங்கள் பல்வேறு விதமாக எழுதியிருக்கின்றன....

  இல்லாதவனின் தேவை அறிய, முதலில் அவனுடன் பழக வேண்டும் !

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 10. என்னவொரு கான்செப்ட்?! மிகவும் நெகிழ்ந்தேன். இதை தெரிவு செய்து பகிர்ந்த உங்கள் டீமுக்கு ஒரு warm hug !

  பதிலளிநீக்கு
 11. இதை எடுத்த இளைஞர்களாவது தம்மடிக்காமல் வாழ்ந்து காட்டுவார்களா :)

  பதிலளிநீக்கு
 12. superb !

  குபேரன் தான் பொருத்தமான பெயர்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!