வெள்ளி, 24 ஏப்ரல், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150424 :: சிரிக்க சிரிக்க !

               
      

9 கருத்துகள்:

 1. நம்ம ஊர்த் தொலைக்காட்சிகளிலும் இதைப்பார்த்துக்காப்பி அடிக்கிறாங்களே! :)

  பதிலளிநீக்கு
 2. எரிச்சல் அல்லது கோபம் அடையாமல் இருக்கிறார்களே...!

  பதிலளிநீக்கு

 3. வெளிநாடுகளில் இந்த அட்டூளியம் தாங்க முடியலை நம்மூரானால் கொலையே நடந்து விடும்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே.


  வெளி நாடுகளில் நடக்கும் இந்த காட்சிகள் ஆரம்பத்தில் ஜாலியாக இருந்தது. ஆனாலும் அவர்கள் இன்றளவும் "அப்படி செய்" என்றால் உடனே செய்கிறார்கள் உண்மையா? அல்லது ஒட்டு மொத்தமாக சேர்ந்த நடிப்பா? தெரியவில்லை. இன்றும் ஒரளவு ரசிக்கிறோம். ஆனால் நம் தொலைக் காட்சிகளில் காண்பிப்பது இருக்கும் ரசனையும் காணாமல் ஓடிவிடும். பகிர்ந்தமைக்கு நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. இந்த gags பலவும் புத்திசாலித்தனமாய் இருப்பதைப் பார்த்து ரசிப்பேன்.
  நம்மூருக்கு இத்தனை ஜாலியாக படம்பிடிக்க இயலுமா?
  இங்கு சினிமா வசனம் இரண்டு லைன் பேசவிட்டு கலாய்க்கும் நிகழ்ச்சியை அவ்வப்போது பார்க்கிறேன் நன்றாகவே இருக்கிறது.

  வானவில் பதிவைப் பார்க்கவில்லையே நீங்கள்?

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  ஐயா
  இரசித்தேன்அருமையாக உள்ளது.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. கேக்ஸ் அஹஹஹ ரொம்பப் பொறுமை மட்டுமல்ல அதை ரசிக்கவும் தெரிய வேண்டுமே ...நம்மூர்ல சில சமயம் லூசுத்தனமா இருக்கும் காப்பி அடிப்பதால்??!!!.

  பதிலளிநீக்கு
 8. Pogo channel-ல இது வரும்போது தொடர்ந்து பார்த்திருக்கிறேன். :)))

  இப்போது உங்கள் பதிவில்... நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!