ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

ஞாயிறு 301 கிழக்கு கடற்கரை சவாரி!


     

13 கருத்துகள்:

 1. அருமை. இந்த மாத PiT போட்டியின் தலைப்பு நினைவுக்கு வருகிறது:).

  பதிலளிநீக்கு
 2. கடலில் குளிக்க விடாமல் குதிரை மேல் சவாரி செய்து விரட்டுற நமது நண்பர்களை போல் உலகில் வேறெந்த கடற்கரையிலும் பார்க்க முடியாது :)

  பதிலளிநீக்கு
 3. இன்னிக்குத் "திங்க"றதுக்கு என்ன?

  பதிலளிநீக்கு
 4. அருமை! எங்கள் கால் தடங்களைப் பின்பற்றுங்கள்...என்ன? வாழ்க்கையில் வெற்றி..... என்று ஏதேனும் மொக்கை போடுவேன் என்று நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல....பின்பற்றுங்கள் நாங்கள் எங்கே வரை செல்கின்றோம் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்....

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே!

  கண்ணுக்கு இதமாக விருந்தாகிய சிறந்த புகைப்படம்.பகிர்ந்தமைக்கு நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. மயக்கும் மாலைப்பொழுதின் அழகு...

  \\ராமலக்ஷ்மி said...
  அருமை. இந்த மாத PiT போட்டியின் தலைப்பு நினைவுக்கு வருகிறது:).\\

  கருமமே கண்ணாக... :))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!