ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

ஞாயிறு 302 :: ஜாம் எங்கே?

                  
                      
வெறும் ப்ரெட்தானா?  ஜாம் எங்கே? 
    

14 கருத்துகள்:

  1. ஜாம் இல்லாட்டாலும்...ஒரு சாஸாவது விட்டுருக்கலாம்ல...ப்ரெட் சாப்டா தாகம் எடுக்கும், தொண்டை அடைக்கும்...தண்ணி இருக்கா....

    பதிலளிநீக்கு
  2. ஜாம் கொடுக்கும் வரை நகராது போலிருக்கிறதே:).

    பதிலளிநீக்கு
  3. மும்பை புறாக்கள் பிரட் சாப்பிடுவதில்லை.. என்றும்
    தம்பிரியாணிக்கு அடிமை ஹைதராபாத் புறாக்கள்.
    சென்னைப்புறாக்கள் காகங்கள் போலே- அவை
    பிண்டச் சோற்றையும் விடுவதில்லை.

    இதைக் கவிதையென்று நீங்கள் ஏமாந்தால் நான் பொறுப்பல்ல.

    பதிலளிநீக்கு
  4. பக்கும், பக்கும் மாடப்புறா, பக்கம் நிற்கும் மாடப்புறா. ஜாமை விடத் தக்காளிச் சட்னி, புதினா சட்னி, கொ.மல்லி சட்னி வைச்சு சான்ட்விச்சாச் சாப்பிடலாம். இன்னும் டேஸ்டா இருக்கும். :)

    பதிலளிநீக்கு
  5. எங்க வீட்டுக்கு வரச்சொல்லுங்க, சூப்பர்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா.
    படம் அருமை த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. படம் எடுத்த இடமும் புறா இருக்கும் இடமும் என்னவோபோல் இருக்கிறதே

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே!

    ஐயோ பாவம்.அதுக்கும் கொஞ்சம் ஜாம் தடவி வச்சிருந்தா அது இப்படி சாப்பிடாம கேட்கும் நிலைக்கு வந்திருக்காது. அடுத்த வாட்டி எதுக்கும் ஜாமோடேயே சேர்த்து பரிமாறி விடுங்கள்.பார்க்க பாவமாக இருக்கிறது.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. படமும் படத்திற்கான உங்கள் கருத்தும் நன்று.

    கொஞ்சம் தண்ணீராவது வைச்சா சாப்பிடலாம் - வெறுமே சாப்பிட்டா விக்கல் வருமேன்னு யோசிக்குதோ!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!