ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஞாயிறு 303 :: பொன்மாலைப் பொழுது!

                     
                                                        

9 கருத்துகள்:

 1. ஆஹா! அருமை! இது பொன் மாலை பொழுது.....

  பதிலளிநீக்கு
 2. இது ஒரு பொன் மாலைப் பொழுது......வான மகள் நாணுகிறாள்...வேறு உடை பூணுகிறாள்....அருமையான பாடல் நினைவுக்கு வருது....

  அந்தி வரும் நேரம்,
  வந்ததொரு ராகம்....வசந்தா....(மாலை நேரத்து ராகம்..)

  கீதா

  பதிலளிநீக்கு
 3. இது ஒரு பொன் மாலைப் பொழுது......வான மகள் நாணுகிறாள்...வேறு உடை பூணுகிறாள்....அருமையான பாடல் நினைவுக்கு வருது....

  அந்தி வரும் நேரம்,
  வந்ததொரு ராகம்....வசந்தா....(மாலை நேரத்து ராகம்..)

  கீதா

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே.

  அருமையாக இருக்கிறது பொன் மாலைப் பொழுதில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளித்த அழகான தெளிவான புகைப்படம்.இதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.


  பதிலளிநீக்கு
 5. அருமையான படம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!