வெள்ளி, 10 ஏப்ரல், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 20150410 : நாகேஷ் - அன்பே வா.
13 கருத்துகள்:

 1. நாகேஷைப் போட்டும் போணியே ஆகலை போலிருக்கே! :)

  பதிலளிநீக்கு
 2. நாகேஷுக்கு மார்க்கெட் போச்சு போல! ரசிக்க (என்னை விட்டால்) ஆளில்லை! ஹூ.....ம்!

  :)))))))

  பதிலளிநீக்கு

 3. நாகேஷை இன்னும் சுவாரசியமான படங்களிருந்து காட்டி இருக்கலாம்

  பதிலளிநீக்கு
 4. ஆமாம், சோப்பு, சீப்பு, கண்ணாடி, சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி போன்ற படங்களில் நாகேஷின் காமெடி அருமை. காதலிக்க நேரமில்லை எவர் க்ரீன் காமெடி! :)

  பதிலளிநீக்கு
 5. நல்ல பகிர்வு.

  நகைச்சுவை, குணச்சித்திரம், நடனம் எல்லாவற்றிலும் அசத்துகிறவர். அநாயசமாக ஆடுவார்!

  பதிலளிநீக்கு
 6. ThiruviLaiyaadal,Su sundhari,
  Kadhalikka Neramillai,ethir neechchal avaraiyaa marakka mudiyum. Thanks Sriram.

  பதிலளிநீக்கு
 7. நாகேஷ் நாகேஷ்தான்! மிஞ்ச ஆளில்லை...

  பதிலளிநீக்கு
 8. நாகேஷ் நாகேஷ்தான் மிஞ்ச ஆளில்லை....

  பதிலளிநீக்கு
 9. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரரே.!

  நகைச்சுவை பாத்திரத்தில், தனக்கென்று தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகர் நாகேஷ் அவர்கள். அந்த இடத்தை வேறு யாராலும் நிரப்ப இயலாது. அன்பே வா திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அதற்கு நகைச்சுவையும் ஒரு காரணம். எனக்கும் நாகேஷின் நடிப்புத்திறன் மிகவும் பிடிக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி.

  தாமத வருகை தந்து கருத்திடுவதற்கு மன்னிக்கவும்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!