கேள்வி ஒன்று:
மறைந்திருக்கும் வலைப்பதிவரைக் கண்டுபிடியுங்கள்:
கேள்வி இரண்டு :
இவர் யார்?
கேள்வி மூன்று:
கடந்த வாரப் புதிர்களில், வில்லங்க மூன்றாவது கேள்வியைப் படித்திருக்கிறீர்கள் அல்லவா?
இப்போ சொல்லுங்க A B C D மொத்தம் எவ்வளவு வார்த்தைகள்?
பதில்கள் இந்தப் பதிவின் கடைசிப் பின்னூட்டமாக வெளியிட முயற்சிக்கிறோம்.
கேள்வி மூன்றுக்கான என் பதில் : A, B, C, D என்பது எழுத்துகள் தானே தவிர, அவை வார்த்தைகளே அல்ல.
பதிலளிநீக்குகமா இல்லாமல் ABCD என்று எழுதினால் கூட அது ஒரு ABBREVIATION என்று கொள்ளலாமே தவிர வார்த்தை அல்ல! #ஒரு_முன்ஜாக்கிரதை_பதில்
பதிலளிநீக்கு2) வீணை மாஸ்டர் : எஸ். பாலச்சந்தர்.
பதிலளிநீக்குSource : http://www.frontline.in/static/html/fl2907/stories/20120420290707700.htm
Another evidence to my answer for 2nd Question is this web link
பதிலளிநீக்குhttp://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/celebrating-s-balachander/article8481023.ece
பதிவர் கண்ணெல்லாம் பார்த்ததில்லை. ஸாரி.
பதிலளிநீக்குஅண்ட் போட்டிருப்பதால் துளசிதரன் தில்லைக்காத்து ஆக இருக்குமோ என்ற சம்சயம்.
எபிசிடி நாலு எழுத்து.
படத்தில் இருப்பது பொம்மை பட வீணை பாலச்சந்தர்.
வீணை பாலசந்தர் படத்தைப் பார்த்து யார் இவர், எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று எண்ணி, யோசித்துப்பார்த்தேன். அப்புறம் மாதவன் அவர்களின் பின்னூட்டம் பார்த்தபின்புதான் தெரிந்தது .. இவர் வீணை பாலசந்தர் என்று. வெல்டன் மாதவன். வீணை பாலசந்தர் பன்முகம் கொண்ட வித்தகர்.
பதிலளிநீக்கு1. -----
பதிலளிநீக்கு2. S.V. சுப்பையா என்று நினைத்தேன். அல்லது நாசர்(ஹி ஹி)
3. எழுத்துக்களை JUMBLE பண்ணியிருந்தால் CAB, BAD என்னும் வார்த்தைகள் கிடைக்கின்றன.
1. அனன்யா(மஹாதேவன்)
பதிலளிநீக்கு1) கண்-eye-Yeah
பதிலளிநீக்குகாதலர் கண்களை
பதிலளிநீக்குகாதலர் கண்கள் தான் அறியும்
ஆனால்,
வலைப்பதிவர் கண்களை
யாரறிவார்?
படத்தில் இருப்பவை, அந்த வலைப்பதிவரின் கண்கள் அல்ல. எட்டிப் பார்க்கிறார் என்பதை சிம்பாலிக்காக சொல்லியிருக்கோம். அம்புட்டுதான்!
பதிலளிநீக்குநடுவில் இருப்பது AND என்னும் ஆங்கில வார்த்தையை குறிக்கும் சிம்பல். ANANYA என்னும் பெயரில் இரண்டு முறை A,,N என்னும் எழுத்துக்கள் வந்துள்ளன. ஆமாம் என்பதை யா என்றுதானே கூறுவார்கள்? ஸோ, அந்த வளைப் பதிவர் அனன்யா,
பதிலளிநீக்குவீணை எஸ். பாலசந்தர் டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், கதாசிரியர் பன்முக கலைஞர்.
பதிலளிநீக்குயா.. தோ.. ர..மணி???
பதிலளிநீக்குவீணை பாலச்சந்தர் மட்டும்தான் எண்கள் கண்ணிற்குப் பட்டார்.....
பதிலளிநீக்குவீணை பாலச்சந்தர் மட்டும்தான் எண்கள் கண்ணிற்குப் பட்டார்.....
பதிலளிநீக்குபதிவருக்கு மீன ராசிங்கறதை யாரும் கெஸ் பண்ணாததால் இப்ப்ரில்ல்ல்ல்ல்லியண்ட் riddle ஐ யாராலும் தீர்க்க முடியவில்லை! நற நற!
பதிலளிநீக்குபதிவருக்கு மீன ராசிங்கறதை யாரும் கெஸ் பண்ணாததால் இப்ப்ரில்ல்ல்ல்ல்லியண்ட் riddle ஐ யாராலும் தீர்க்க முடியவில்லை! நற நற!
பதிலளிநீக்கு1) Pop-eye-yeah
பதிலளிநீக்குமூன்றாவது கேள்விக்கு சரியான பதில் முதலாவதாக பதிந்தவர் பெசொவி. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇரண்டாவது கேள்விக்கு சரியான பதிலை முதல் ஆளாக பதிந்தவர் மாதவன். வெரி குட் மாதவன்!
முதல் கேள்விக்கு சரியான பதிலை முதலாகப் பதிந்தவர், பானுமதி வெங்கடேஸ்வரன். வாழ்த்துகள்.
பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள் நன்றி.
மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம்.
//3. எழுத்துக்களை JUMBLE பண்ணியிருந்தால் CAB, BAD என்னும் வார்த்தைகள் கிடைக்கின்றன.// வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருப்பதற்கு வாழ்த்துகள் பானுமதி வெங்கடேஸ்வரன்.
பதிலளிநீக்குரசனையான புதிர்கள்! தொடர வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு+1
பதிலளிநீக்குபுதிர்கள் அருமை....
பதிலளிநீக்குதொடருங்கள்...
ஐ! நானும் ஒரு கேள்விக்குச் சரியான பதில் சொல்லிட்டேன்! நன்றி, எங்கள் ப்ளாக்!
பதிலளிநீக்குஹிஹிஹி, நல்ல புதிர்! நல்லவேளையா இந்த வாரம் தப்பிச்சுட்டேனே!
பதிலளிநீக்குதாமதமாய் வந்து விட்டேன். விடை எல்லோரும் சொல்லிவிட்டார்கள்.
பதிலளிநீக்கு