சனி, 20 ஆகஸ்ட், 2016

"என்னப்பா... இப்படிப் பண்றீங்களேப்பா..."



1) சங்கரைப் போன்ற மனிதர்கள் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டுமோ...
 


2)   ஜனா என்றால் என்ன?   நம்பிக்கை என்று பொருள்.
 



3)  எந்த வேலையைச் செய்கிறோம் என்பது பெரிதல்ல.  எப்படிச் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.  மின்மயான பாதுகாப்பாளர் ஜெயந்தி.
 


4)  ஒய்வு பெற்றபின் ஈஸிசேரில் அமர்ந்து புத்தகம்படித்தபடி தூங்கி காலம் கழிக்காமல் ஊருக்கு உபயோகமாக, அதுவும் கைக்காசைப்போட்டு, பணிபுரிந்திருக்கும் இவர்களைப் பாராட்டலாமே....
 
 


5)  'வெற்றி என்ன பீட்ஸாவா வீடு தேடி வருவகற்கு? ' என்று ஒரு வாட்சாப் செய்தி பார்த்தேன்.  அது போல தண்ணீர் இல்லை, தண்ணீர் இல்லை, விவசாயம் செய்ய வழியில்லை என்று புலம்பிச் சோம்பி இராமல் இவர்கள் செய்தது...
 
 


6)  அன்று பேருந்து ஓட்டுநர்.  இன்று ஐ பி எஸ் அதிகாரி.  திரு கா. சிவசுப்ரமணியின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது ஆர்வமும் உழைப்பும்.
 
 


7)  "நாடென்ன செய்தது உனக்கு?  என்று கேள்விகள் கேட்பது எதற்கு?  நீ என்ன செய்தாய் அதற்கு?"   பானர், பலவாடி மக்களைக் கேளுங்கள்.
 
 


8)  உன்னதமான வேலை செய்யும் இளைஞர்கள்.





9 கருத்துகள்:

  1. நம்பிக்கை நட்சத்திரங்கள்
    போற்றுதலுக்கு உரியோர்
    போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  2. ஓட்டுனராய் இருந்தவர் இன்று கமாண்டர் என்று அழைக்கப்படும் அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்து இருப்பது திரு கா. சிவசுப்ரமணி அவர்களின் விடாமுயற்சிதான் !வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  3. அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்....

    ராஜாக்கமங்கலம் - தில்லி நண்பர் பத்மநாபனின் ஊர்!

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    நம்பிக்கையுடன் செய்ல்பட்டு வாழ்வில் தன்னையும் பிறரையும் உயர்த்தியவர்கள்.
    நல்ல மனம் வாழ்க!

    பதிலளிநீக்கு
  5. இவர்கள் மாதிரி நம்மால் இருக்க முடியுமா

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    சகோ

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வாழ்த்துகள்! உங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!