1) "....அம்பத்தூர் துணை ஆணையர் சுதாகர் உத்தரவின்ப்படி,பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன்,எஸ்.ஐ. சத்தியமூர்த்தி,ஏட்டு பாபு ஆகியோர் விரைந்து வந்தனர்.ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல்,அவர்களே ஷேர் ஆட்டோவில் புனிதவண்ணனை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்..... " (நன்றி எல்கே)
4) ரோஸிலி - 27 குழந்தைகளின் தாய்.
#இந்த குரங்குகள் யாரிடம் போய் கேட்கும்?# முன்பே , இதை படித்த போதே நினைத்தேன் ,குற்றாலம் கணபதி இந்த வார பாஸிடிவ் செய்திகளில் இடம் பிடிப்பார் என்று :)
பதிலளிநீக்குரோஸிலி லிங்க் வேலை செய்யலையே .பழைய பதிவுக்கான படமா ?
பதிலளிநீக்குகணபதி அவர்கள் நல்லாயிருக்கணும் .பேசும் சக்தியிருந்தா பசிக்குதுனு கேக்கும் இவை .
பாராட்டப் பட வேண்டிய காவலர்கள்
பதிலளிநீக்குகுரங்குக்கு உணவு தருவது அதுவும் மிக்க குறைந்த சம்பளத்தில் தினமும் தவறாமல் தருவது என்பது கடினம் . நான் கூட காக்கைக்குத் தருகிறேன் .ஆனால் தினம் அல்ல ,என்னால் முடிந்த போது மட்டுமே
பதிலளிநீக்குநல்லவர்களை வாழ்த்துவோம்...
பதிலளிநீக்கு27 குழந்தைகளின் தாயை
பதிலளிநீக்குகடவுளைப் போல
வணங்குவதை விட்டிட்டு,
கடவுளுக்கு உதவுவது போல
அத்தாய்க்கு எவரும் உதவ
முன்வரலாமே...
நல்ல செய்திகள்.
பதிலளிநீக்குரோஸிலி - சுட்டி இல்லையே....
ரோஸிலி லிங்க் சரி செய்து விட்டேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.
பதிலளிநீக்கு27 குழதைகளின் தாய் படித்த நினைவு!
பதிலளிநீக்குகுப்பைகளைப் பற்றி அடிக்கடி இது போன்ற செய்திகள் வந்து போகின்றன. ஆனால் எதுவும் உருப்படியாக நடப்பதாகத் தெரியவில்லையே...
பதிலளிநீக்குகுரங்குகளுக்கு உணவளிக்கும் கணபதி அவர்களுக்கும், ரோசிலி பிரமிப்பு....உயரிய மனம்!!!இருவருக்கும் ராயல் சல்யூட்!!
குரங்குகளுக்கு உணவளிக்கும் கணபதி அவர்களை பாராட்ட வேண்டும்.குப்பைகளில் மின்சாரம் கிடைத்தால் நல்லது தான்.
பதிலளிநீக்கு