வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160826 :: கண்ணா !

      

       
பார்வையாளர்களைப் பார்த்தீர்களா? 
      

10 கருத்துகள்:

 1. Hindu N.Ram and Sujatha, Saviththiri Vaithi, Vajpaye Namaskaram pannina Chinnappillai!

  பதிலளிநீக்கு
 2. விருது பெற்றவர்களுக்கு சிறப்பு செய்ய ஏற்பாடு செய்யபட்ட விழா என்று தெரிகிறது.

  ராம் முதல் கடைசியில் ஜெயகாந்தன் பிரபலமானவர்கள் விழா மேடையில் .
  பார்வையாளர்கள் சென்னை தொலைக்காட்சியில் பணிபுரிபவர்களும் அவர்கள் குடும்பமும் தான் வழக்கம் போல்.

  பாட்டை கவனிக்காமல் பேசும் இரண்டு பெண்கள்.

  பதிலளிநீக்கு
 3. பார்வையாளரில் ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் அதில் எங்காவது இருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 4. தலைவர் சுஜாதா!! சாவித்திரி அம்மா அவர்கள், ஹிந்து ராம் அவர்கள்.....அப்புறம் ஜெயகாந்தன் அவர்கள் தெரிகின்றார்கள்....

  பதிலளிநீக்கு
 5. நான் அலைபாயுதே பாடலை மட்டுமே கேட்டேன். அந்தப் பாட்டின்போது யாரும் பேசினதாகத் தெரியவில்லை, முழு வீடியோவும் பார்க்கலை! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!