ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

ஞாயிறு 160828 :: பறவை பாடும் பாட்டு!

                     

மரம் இருந்தால், கிளைகள் உண்டு, தனிமை இல்லை!
துணை இருந்தால், பாட்டு உண்டு, தனிமை இல்லை! 
Blog இருந்தால் நீங்கள் உண்டு, தனிமை இல்லை! 
நாம் காணும் உலகில் எதுவும் தனிமை இல்லை! 
                                   

7 கருத்துகள்:

 1. செல்போனும் இன்டெர்னெட் கனெக்ஷனும் இருந்தா தனிமை எப்போதும் இல்லை.

  பதிலளிநீக்கு
 2. எது இருந்தால் என்ன பொறுமை இல்லையே

  பதிலளிநீக்கு
 3. உண்மைதான்....படமும் வரிகளும் அருமை....உண்மைதான் ப்ளாக் இருப்பதால் அதன் வழி இங்கு பலரும் இருப்பதால் தனிமை என்பதே இல்லைதான்...

  பதிலளிநீக்கு
 4. நெல்லைத் தமிழன் அவர்களின் வரிகளும் சரிதான் உண்மைதான்....மக்களை விட மெஷின்கள் இப்போது நெருக்கமாகிப் போய்விட்டதே.....

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!