ஞாயிறு, 28 ஜூலை, 2019

சிட்டி தாபா, ஷில்லாங்




அலங்காரம் எப்போதுமே இப்படியா இல்லை தீபாவளி ஸ்பெஷலா!


கார் நிறுத்த தாராளமாக இடம்


 சுத்தம் சோறும் போடும்! 




சமைக்க வைத்திருந்த காய்களைக் காட்சிப்  பொருளாக


போகும்போது எண்ண மறந்து விட்டோம்...   பக்கத்து டேபிள்காரர் duck soup சாப்பிட்டார் என்று ஞாபகம் 


அத்தி வரதரைக்கூட சீக்கிரம் பார்த்து விடலாம்,  அமரும் இடம் இன்னும் தூரம் போலவே...!


குடிலுக்கு முக்கியத்துவம் தந்த கேமிரா!


ஆஸ்டினா?  ஃபியட்டா?



தொப்பி போட்டதும் தலை அரிக்குதே....


இரவின் ஒளியில்...  


44 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்.

    இனிய நாளாக அமையட்டும்.

    படங்கள் பார்த்துவிட்டு வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். வாங்க.. வாங்க...

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் அன்பு துரை, ஸ்ரீராம், கீதாமா இன்னும் வரவிருக்கும் அனைவருக்கும்.
      படங்கள்க் இன்று தெளிவாக இருக்கின்றன.
      வண்ணமும் அழகு,.
      அங்கு நிற்பது ஃபியட் தான் ஸ்ரீராம்.

      நீக்கு
    2. நன்றி துரை! வரவேற்கும் அனைவருக்கும் நன்றி.

      நீக்கு
  3. மன்னிக்கவும் ஸ்ரீராம் இன்றைய படங்களுக்கு நோ கமென்ட்ஸ்...ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களைப் பற்றி என்று சொல்லிருக்க வேண்டுமோ...

      சாதாரணமாக இந்தப் படம் அட்டகாசம், அந்தப் படம் கொள்ளை அழகு, மனதை ஈர்த்தது என்று, அழகோ அழகு என்று சொல்லுவேன். அது இன்று சொல்ல முடியவில்லையேஏஏஏ!!! ஜிவாஜி ஸ்டைல்ல சொல்றா மாதிரி ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. ஹிஹிஹிஹிஹி... இன்னமும் அபுரிதான்!

      நீக்கு
    3. அபுரி?!!!! உங்களுக்கேவா ஸ்ரீராம்....!!!!!!!!!!!!!!!

      படங்கள் அவ்வளவு ஈர்க்கவில்லை. ஷில்லாங்க் சுற்றுலா என்பதால் வேறுவிதமான எதிர்பார்த்தல், ஸ்ரீராம்...சுற்றுலா குறிப்புகளும் இல்லையே...

      கீதா

      நீக்கு
  4. இன்றைய பதிவின் படங்கள் அனைத்தும் அழகு.. அழகு...

    தொப்பி மாஸ்டர் சரி...
    குதிரைக் குட்டி எங்கே?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குதிரைக்குட்டி ஓடிப்போச்சு போல.. கிஸ்க்கோகிட் மட்டும் இங்கே...

      நீக்கு
  5. கூடைகளில் காய்கள் அடுப்பட்டிருப்பது அழகாகவும் நல்ல ஐடியாவாகவும் இருக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பப்ப இங்கிருந்து எடுத்துப்பாங்களோ!

      நீக்கு
    2. அப்படித்தான் தோன்றுகிறது ஸ்ரீராம் ஆனா நல்ல ஐடியா...

      கீதா

      நீக்கு
  6. போகும்போது எண்ண மறந்து விட்டோம்... பக்கத்து டேபிள்காரர் duck soup சாப்பிட்டார் என்று ஞாபகம் //

    ஹா ஹா ஹா

    சிரித்துவிட்டேன் என்றாலும் கூடவே அந்த வாத்துகள் பாவம் என்று தோன்றியது. தோட்டத்தில் அழகாக இருக்கின்றன...டேபிளில்?!!!!!

    வாட்சப்பில் கூட ஒரு காணொளி வந்ததே வாத்துக்கூட்டம் அம்மாடியோவ்!! என்ன அழகு! ட்ராஃபிக்கே நின்று வழிவிட்டதே...ஹார்ன் அடிக்காமல்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... நான் அதே போல இன்னொரு வாத்துக்கூட்ட காணொளியும் பார்த்திருக்கிறேன். வண்டியில் ஏற்றுவார்கள்.

      நீக்கு
  7. அப்படியே ஒரு சின்ன தண்டோரா போடறேன்...வலை மக்களுக்கு ஓர் செய்தி.. தில்லைஅகத்தை கொஞ்சம் சுத்தம் செய்து மீண்டும் லைட் எரிய வைத்து (40 வாட்ஸ்தான்!!!) தாத்தா பாட்டியை அங்கு இருக்கச் சொல்லியிருக்கிறேன். இங்கிருந்து இப்ப அங்கு ஜாகை மாற்றம்!!! ஹா ஹா ஹா..எல்லாரும் வந்து பார்த்துவிட்டுப் போங்க...

    அவ்வப்போது வீடு பூட்டியே இருப்பதால் யாரும் வராமப் போய்விடக் கூடாது இல்லையா அதான் இந்த தண்டோரா...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. சிட்டி தாபா அழகு.
    இருப்பிடம் சுத்தம் அருமை.
    சமைக்கும் காய்களின் அழகான அணிவகுப்பு நல்ல யோசனை.

    பதிலளிநீக்கு
  11. படங்கள் தெளிவாக இருக்கின்றன. ஃப்ரஷ்ஷாக இருக்கும் காய்களும், அந்த குடிலும் மனதை கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
  12. தொப்பி மாஸ்டர் ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    சிட்டி தாபா - ஷில்லாங் நகரில் இப்படி சில உணவகங்கள் - பெரும்பாலும் சுத்தமாகவே பராமரிக்கிறார்கள்.

    படங்கள் இன்று குறைவு போல! படங்கள் பதிவு முடியப் போகிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட்... வாங்க.. வாங்க...

      //படங்கள் இன்று குறைவு போல! படங்கள் பதிவு முடியப் போகிறதோ?//

      ஆசை தோசை அப்பளம் வடை...!!!

      நீக்கு
  14. எல்லாப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. ஆனால் கவரும் குறிப்புகள் இல்லை. அதான் ஒரு குறை.

    பதிலளிநீக்கு
  15. அடுக்கி வைத்திருக்கும் காய்களில் இருந்து நாம் தேர்ந்தெடுத்துக் கொடுத்துச் சமைக்கச் சொல்லணுமோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!