ஞாயிறு, 24 அக்டோபர், 2021

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 05.

 

நாம் சென்ற ஒரு மாதமாக தினமும் பார்த்த அதே மலை நாட்டுக்கும் காட்டுக்கும் ஒரு பாலம் காரிலிருந்து இறங்காமல் ...


காட்சிக்கு  திருஷ்டி பரிகாரமாக 


என்னதான் CONCRETE பாலமாக இருப்பினும் பயத்தை உண்டு பண்ணும் MAINTENANCE (தொடர்ச்சி - அடுத்த வாரம்) 

31 கருத்துகள்:

 1. இனிய ஞாயிறுக்கான வாழ்த்துகள்.
  எல்லோரும் என்றும் ஆரோக்கியம் அமைதியுடன் வாழ இறைவன்
  கருணை செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. மலையும், அமைதியான சாலையும்
  மிக அருமை. மலைகளும் மேகங்களும்
  வனத்தின் பசுமையும்

  மனத்திற்கு மகிழ்ச்சி கொடுக்கின்றன.

  பதிலளிநீக்கு
 3. ஆற்றின் அழகை ரசிக்கையில் ,பாலத்தின் அபாயம் பயம் கொடுக்கிறது.

  மற்றபடி இயற்கை வளம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்! அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பது உண்மைதான் போலிருக்கு!

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் அமைதியும் ஆரோக்கியமும் மேலோங்கி இருப்பதற்குப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 6. எல்லாப்படங்களும் நன்றாக இருக்கின்றன. மலையும் மலை சார்ந்த இடங்களும் எப்போதுமே மனதைக் கவரும். அதிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகுக்கு ஈடு,இணை இல்லை. பாலம் தான் திருஷ்டிப் பரிகாரம்.

  பதிலளிநீக்கு
 7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 8. நான் இதுவரை இதனைப் பார்த்ததில்லை. உங்கள் பதிவு அங்கு செல்லு ஆவலைத் தூண்டியுள்ளது.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  இயற்கை அழகு மிக்க படங்கள். மலையும், பசுமையும், ஆற்றின் அழகும் மனதை கவர்கிறது. பார்க்க கூடிய இடங்கள். ஆற்றை கடக்கும் போது பாலத்தின் நிலைமை பயமூட்டும்படியாகத்தான் உள்ளது. மற்றபடி அங்குள்ள இயற்கை வனப்புக்கள் மனதை அள்ளுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. மலையைப் பார்த்தாலே மகிழ்சிதான். ஆறும் வானமும் பசுமை மரங்களும் குளிர்ச்சி.

  பதிலளிநீக்கு
 11. பசுமையின் அழகே அழகு..
  படங்கள் எல்லாம் அருமை..

  வாழ்க வையகம்..

  பதிலளிநீக்கு
 12. இயற்கை எழில் குடி கொண்டு இருக்கும் ஊர். ஏரியும் ,மலையும், இயற்கை வனப்பும் பார்க்க பார்க்க மகிழ்ச்சிதான்.
  அருமை. அடிக்கடி மழை பெய்து கொண்டு இருப்பதால் பசுமையும் , ஏரியில் நீரும் இருக்கிறது.

  பாலம் பழமையை சொல்கிறது.

  பதிலளிநீக்கு
 13. பராமரிப்பு இல்லாத பாலம் பயமுறுத்துகிறது. படங்கள் அனைத்தும் நன்று.

  தொடரட்டும் பயணமும் படங்களும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!