ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

முக்கூடல் காண வாரீகளா? 02

 

பசுமையும் வெண்மையும் 


மசூதி 


அருகே 


இன்னும் - அட ! பெருமாள் எ(இ)ங்கும் உள்ளார்! 


TOP CENTER !! 


ஒட்டுப் புல் ? 

மலைகளின் அவுட்லைன் பார்த்தால் 


என்ன தோன்றுகிறது? 










அடுத்து : தென்னம்பாறை 

= = = = 

41 கருத்துகள்:

  1. கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது..

    வாழ்க குறள் இனிது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கான முயல்எய்த அம்பினில் யானை
      பிழைத்தவேல் ஏந்தல் இனிது
      (அதிகாரம்:படைச்செருக்கு குறள் எண்:772)

      பொழிப்பு (மு வரதராசன்): காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.
      (வலியவற்றுடன் மோத உள்ளுவதே வீரத்துக்கு அழகு.)
      கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. பொழிப்பு என்பது வேறு. பொழிப்புரை
      என்பது வேறு.

      பொழிப்பு என்பது ஒருவகை தொடை விகற்பம்.

      ஒரு செய்யுளுக்கான சுருக்கமான பொருள் கூறுவதை பொழிப்புரை என்றே கூறுவர்.

      நீக்கு
  2. ஆஹா, இன்னிக்கு எனக்கே எனக்குனு எல்லோரும் விட்டுட்டாங்க போல! இத்தனைக்கும் நிறைய வேலைகள் முடிச்சுட்டு வந்திருக்கேன். :)

    பதிலளிநீக்கு
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தம்பி எங்கே இருந்தோ எட்டிப் பார்த்துட்டாரே! :)))) அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. எல்லாப் படங்களும் அருமை. மலைத் தொடர் நன்றாக உள்ளது. எங்கும் உள்ள பெருமாளை இங்கும் தரிசித்தேன். அடுத்துத் தென்னம்பாறைக்குப் போக ஆவலுடன் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  6. கடைசிப் படம் (ம)ஹிஹிஹி, பனோரமாவா? அது ரொம்பவே நன்றாக வந்திருக்கு. பச்சைப் பசும்புல் வெளியில் ஒற்றை வெள்ளைக் கொக்கு (?) அழகாக இருக்கு. அதற்கு மேல் 3 படங்கள் நான் எடுத்தாப்போல் வந்திருக்கு! :) ஒட்டுப்புல்லும் மசூதிப் படங்களும் முதல் படமும் மிகவும் தெளிவாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  7. படங்கள் திருமதி கீதா ரங்கன் எடுத்தது போல் உள்ளது. படம் எடுப்பதில் முன்னேற்றம் காண்கிறது.

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பெருமாளை கண்டு கொண்டேன். சர்வ லோகத்திலும் அவன் காட்சி. இன்றைய புகைப்படங்களை அதற்கு சாட்சி.

    ஒட்டுப்புல்லும், எருக்கம் செடியும் அழகு.

    பசுமைகளின் இதமான வருடலில் நிமிர்ந்து நிற்கும் மலையரசனின் அழகு மனதில் நின்று அமர்ந்தும் கொள்கிறது.

    "யார் எப்படியாயினும், நான் இப்போதைய உலக சுகாதாரத்தை கடைப்பிடிப்பேன்" என்ற முதியவரின் ஒழுங்கான பண்பும் மலைகளின் பிண்ணனியில் மனதில் பதிகிறது.

    தென்னம்பாறை என்றவுடன் "தென்னம்பாழை போல் சிரித்தாள்" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாளை தட்டச்சுப் பிழையால் பாழையாகி விட்டதை சுட்டிக் காண்பித்திருப்பதற்கு நன்றி சகோதரி.

      நீக்கு
  10. படங்கள் நன்றாக இருக்கின்றன குறிப்பாக அந்த மசூதி க்ளோசப்! மலை அவுட்லைன் இந்த வடிவம் பற்றி முன்ன ஒரு பதிவுல சொல்லியிருந்த நினைவு!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. எங்கும் நிறைந்திருக்கும் இறைவன்.
    பச்சை மாமலை போல் மேனி.

    படங்கள் அனைத்தும்.
    அதில் சேர்த்த வசனங்களும் இணைந்து

    மிகச் சிறப்பு. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.

    ஒரு இசைக்குயில் விடாமல் கூவிக் கொண்டிருக்கும் நேரம்.
    அமைதி சூழட்டும்.

    பதிலளிநீக்கு
  12. மலைகளும், வயல்களும் என்று படங்கள் பசுமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. படங்கள் அனைத்தும் அழகு. இயற்கை எழில் பார்க்க இனிமை.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    இயற்கை அழகு பார்க்க பார்க்க பரவசம் தரும்.
    படங்கள் எல்லாம் அழகு. பசுமை காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சி.

    பதிலளிநீக்கு
  15. முக்கூடல் கண்களுக்கு விருந்து.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!