30.6.25

"திங்க"க்கிழமை  :  சேனை நக்கெட்ஸ்   - ஸ்ரீராம் ரெஸிப்பி

 தினமும் சமைத்து சமைத்து அலுத்துப் போனவர்களுக்கு சமையல் என்பது ஒரு நித்திய கடமையாகி ஏதோ சமைத்தோம், வந்தோம் என்கிற நிலை ஏற்பட்டு விடும்.  எல்லோருக்கும் அல்ல என்றாலும் பெரும்பாலானோருக்கு....