இளமைக்காலங்கள் 1983 ல் வெளியிடப்பட்ட படம்., மோகன் ஜனகராஜுடன் அறிமுகமாக சசிகலா, ரோஹிணி, பாலாஜி ஆகியோர் நடித்த படம். எழுதி இயக்கி இருந்தவர் மணிவண்ணன். இசை இளையராஜா.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
1.8.25
20.6.25
6.6.25
3.1.25
23.8.24
உள்ளங்காலும் உள்ளங்கையும் சில்லென்றாகும் வண்ணம்..
இளமுருகு எழுதிய பாடல். சூலமங்கலம் சகோதரிகள் இசையமைத்து பாடி இருக்கிறார்கள்.
26.7.24
5.1.24
வெள்ளி வீடியோ : காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் என்னாளும்.. ஏக்கம் உள்ளாடும்....
ஒவ்வொரு சீசனில் ஒவ்வொரு பாடல் என்பது போல இந்தப் பாடல் திடீரென புகழ்பெற ஆரம்பித்தது. எனக்குத் தெரிந்து முதலில் விஜய் டிவியில்தான் இந்தப் பாடல் காலை 5.50 க்கு ஒளிபரப்பாகும்.
13.1.23
வெள்ளி வீடியோ : காதலுக்கு மார்கழி ரொம்ப நல்ல மாசம்
சூலமங்கலம் சகோதரிகள் குரலில் ஒரு பாடல் மறுபடி... திருநீற்றின் பெருமை உரைக்கும் பாடல். யார் எழுதியது என்று தெரியவில்லை. இசை சூலமங்கலம் சகோதரிகளாகவே இருக்கலாம்.
26.11.21
வெள்ளி வீடியோ : பூ மகளே உனை தேடுகிறேன் பூவினில் வண்டென கூடிடத் தானே
ராசா ராசா என்று ஏகப்பட்ட படங்கள் வந்த நேரம். அதில் ஒன்று ராசாவே உன்னை நம்பி.. மறைமுகமாகா இளையராஜாவைக் கொண்டாடி ஐஸ் வைத்துக் கொண்டிருந்தார்கள். அவரும் குறை வைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். நிஜமாகவே அப்போது ராஜா கைய வச்சா ராங்கா போனதில்லைதான்!
22.10.21
வெள்ளி வீடியோ : சொல்லுமய்யா நல்ல சொல்லு சொன்னா போதும்
பாண்டி நாட்டு தங்கம். நடுவில் 'த்' வராது! சினிமா செண்டிமெண்ட்! அது என்ன பாண்டி நாட்டு தங்கமோ... சோழநாட்டு வெள்ளி, சேர நாட்டு பித்தளை என்றெல்லாம் அப்புறம் படம், நல்லவேளை வரவில்லை.
10.9.21
12.3.21
வெள்ளி வீடியோ : இன்ப துன்பம் இரண்டிலும் பாதிப்பாதி இருவரும்
எனக்கு கேபிள் டீவி இணைப்பு தந்து கொண்டிருந்தவர் திடீரென ஒருநாள் கம்பெனியை இழுத்து மூடிவிட்டு போலீஸ் ஆகிவிட்டார். அதில் ஒரே சந்தோஷம் அவருக்கு. "செம வருமானம் பார்க்கலாம் ஸார்"
