விஸ்வநாதன் ராமமூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஸ்வநாதன் ராமமூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.11.22

வெள்ளி வீடியோ : கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

சூலமங்கலம் சகோதரிகள், T M  சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் என்று பக்தி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அதே பாடல்களே மறுபடி மறுபடி ஒலித்துக் கொண்டிருக்க, ஒருநாள் திடீரென எனக்குத் தெரிந்து மூன்று பாடல்கள் புதிதாக ஒலித்தன.

2.8.19

வெள்ளி வீடியோ : அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா

ஜெமினி கணேசன் நாள் கொண்டாடி விடுங்களேன் என்று ஜீவி ஸார் சொன்னதால் அவர் சொன்ன பாட்டை விட்டு விட்டு, நான் எனக்குப் பிடித்த ஜெமினி பாடல் ஒன்றை பகிர்கிறேன்.  அதாவது அவர் நடித்த காட்சி.   அந்த வகையில் இந்தப் பாடலும் நேயர்விருப்பமே!